MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வனிதாவை சேர்த்து கொள்வீர்களா?..ஆடிப்போன அருண்விஜய் !

வனிதாவை சேர்த்து கொள்வீர்களா?..ஆடிப்போன அருண்விஜய் !

அருண் விஜயிடம்  படத்தில் மட்டும் உறவுகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என பேசி உள்ள தாங்கள் உங்கள் குடும்பத்திலும் ஒருவரை ஒதுக்கி வைத்துள்ளீர்களே அவர்களை சேர்த்துக் கொள்வீர்களா என கேட்டுள்ளார்.

2 Min read
Author : Kanmani P
Published : Jul 04 2022, 02:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
yaanai movie

yaanai movie

நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது இயக்குனர் ஹரியின் யானை படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை சீயான் விக்ரம் நாயகனாக நடித்திருந்தார். பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சாமியின் இரண்டாம் பாகமாக வெளியான இந்த படம் போதுமான வரவேற்புகளை பெறவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
yaanai movie

yaanai movie

சூர்யாவின் அருவா படத்திற்காக காத்திருந்த ஹரி நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு தற்போது தனது மைத்துனன் அருண் விஜய்யை  வைத்து யானை என்னும் படத்தை எடுத்துள்ளார். இந்த படம் ஜூலை ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...ஆதித்ய கரிகாலனாக கெத்தான தோற்றத்தில் விக்ரம்... வைரலாகும் பொன்னியின் செல்வன் படத்தின் சர்ப்ரைஸ் போஸ்டர்

36
yaanai movie

yaanai movie

பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் படமாக அமைந்து பேமிலி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. ஜானகி இதுவரை உலகம் முழுவதும் 5.5 கோடி ரூபாயையும், தமிழ்நாட்டில் மட்டும் 4.6 கோடி ரூபாய், கேரளாவில் 1 கோடி ரூபாயும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...Rajamouli : மகாபாரதத்தை படமாக்க ராஜமவுலி போட்ட மாஸ்டர் பிளான்... அப்டேட் கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்

46
yaanai movie

yaanai movie

இந்நிலையில் யானை படம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த அருண் விஜய்யிடம் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வி பரபரப்பாக வைரலாகி வருகிறது. அதாவது அருண் விஜயிடம்  படத்தில் மட்டும் உறவுகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என பேசி உள்ள தாங்கள் உங்கள் குடும்பத்திலும் ஒருவரை ஒதுக்கி வைத்துள்ளீர்களே அவர்களை சேர்த்துக் கொள்வீர்களா என கேட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...மருத்துவமனையிலிருந்து திரும்பிய விஜயகாந்த்..உடல்நிலை எப்படி இருக்கு தெரியுமா?

56
Vanitha Vijay Kumar

Vanitha Vijay Kumar

இந்த கேள்வியால் ஆடிப்போன அருண் விஜய் எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டே இருந்துள்ளார். அப்போது அவரின் பின்புறம் இருந்து ஒருவர் இது படம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு என கூறியுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவிப்பது போல அருண் விஜயும்  "ம்ம் "என தெரிவித்து அங்கிருந்து கிளம்பியுள்ளார்

66
vanitha vijayakumar

vanitha vijayakumar

பழம்பெரும் நடிகர் விஜயகுமாருக்கு அருண் விஜய் மற்றும் ஐந்து பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் அருண் விஜய் மட்டும் மூத்த மனைவியின் மகன். மற்றவர்கள் மஞ்சுளாவின் பிள்ளைகள். இவர்களில் மூத்தவரான வனிதா விஜயகுமார் தனது பெற்றோர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக குடும்பத்திலிருந்து விலகி உள்ளார். சமீபத்தில் யானை படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருந்தார் வனிதா.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
அருண் விஜய்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved