MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சிவப்பு வண்ண இரட்டை பிட்டுகளை உடலில் சுற்றி கலங்கடிக்கும் விஜய் பட நாயகி

சிவப்பு வண்ண இரட்டை பிட்டுகளை உடலில் சுற்றி கலங்கடிக்கும் விஜய் பட நாயகி

வெள்ளை நிற ஆடை அணிந்து இவர் கொடுத்திருந்த போஸ் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்பொழுது சிவப்பு நிற இரண்டு பிட்டுகளை உடம்பில் சுற்றியது போன்ற போஸ்கள் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Aug 26 2022, 06:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Malavika Mohanan

Malavika Mohanan

தமிழில் மூன்று படங்களில் மட்டுமே தோன்றியிருந்தாலும் மாளவிகா மோஹனன் இங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். 

27
Malavika Mohanan

Malavika Mohanan

மலையாளத்திரை உலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கும் மோகனன் அவர்களின் மகளான இவர் அங்கு தான் முதலில் அறிமுகமானார். தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்த மாளவிகா மோகனன் பின்னர் கன்னடத்திலும் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார்.

மேலும் செய்திகளுக்கு...International Dog Day : சமந்தா முதல் ராஷ்மிகா மந்தனா வரை..நாய் பிரியர்களாக இருக்கும் பிரபலங்களின் பட்டியல் இதோ

37
Malavika Mohanan

Malavika Mohanan

இதை அடுத்தது கடந்த 2019 ஆம் ஆண்டு பேட்ட படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் ரஜினியின் நண்பரான சசிகுமாரின் மனைவியாக இவர்  நடித்திருப்பார். பூங்கொடி மாலிக் என்னும் பெயரில் வரும் மாளவிகாவின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி இருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு...Huma Qureshi Valimai : உடல் எடையை குறைத்த பின் டெட்டி போஸ்களால் இன்ஸ்டாவை நிரப்பும் வலிமை நாயகி

47
MalavikaMohanan

MalavikaMohanan

பின்னர் மாஸ்டர் படத்தில் நாயகியாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. விஜய்க்கு நிகரான ரோலில் நடித்திருந்த மாளவிகா மோகனனுக்கு தமிழ் ரசிகர்கள் பட்டாளம் கிடைத்தது. படங்களில் நாயகிகளுக்கு ஏற்ற ரொமாண்டிக் சீன்களோ கவர்ச்சி போஸ்களோ இல்லாமல் இருந்தாலும் அந்தப் படத்தில் இவர் தான் ஹீரோயின்.

57
MalavikaMohanan

MalavikaMohanan

இதை தொடர்ந்து மாறன் படத்தில் தாராவாக தோன்றி இருந்த இவர் பத்திரிக்கை நிறுவனத்தில் வேலை பார்ப்பவராக நடித்திருப்பார். மாஸ்டர் படத்தை காட்டிலும் இந்த படத்தில் போதுமான கவர்ச்சிகளை கொட்டி இருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...விறுவிறுக்கும் ‘பிக்பாஸ் சீசன் 6’ பணிகள்.. இதுவரை 10 போட்டியாளர்களை தட்டி தூக்கிய பிக்பாஸ் குழு- அவர்கள் யார்?

67
MalavikaMohanan

MalavikaMohanan

தற்போது ஹிந்தி படமான உத்ரா படத்தில் நடித்து வருகிறார். மூன்று தமிழ் படங்களில் நடித்த போதிலும் முன்னாணி நடிகர்களுக்கு ஜோடி போட்ட போதிலும் இவருக்கு போதுமான வரவேற்பு இங்கு கிடைக்கவில்லை. வருங்காலங்களிலாவது  மாளவிகா மோகனுக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

77
MalavikaMohanan

MalavikaMohanan

இதற்கிடையே தன்னுடைய ஏகபோக கவர்ச்சி படங்கள் இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து  வருகிறார். அந்த வகையில் முன்னதாக வெள்ளை நிற ஆடை அணிந்து இவர் கொடுத்திருந்த போஸ் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்பொழுது சிவப்பு நிற இரண்டு பிட்டுகளை உடம்பில் சுற்றியது போன்ற போஸ்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் பிளண்டர் மிஸ்டேக்! புதையல் பெட்டியில் கல்லை மாற்றியது எப்படி? சந்திரகலா டிராமாவில் இவ்வளவு லாஜிக் மீறலா?
Recommended image2
2 நாளில் புதையலை மீட்காவிட்டால் பதவி அவுட்! சந்திரகலா விரித்த வலையில் சிக்கிய சாமுண்டீஸ்வரி - பரபரக்கும் பஞ்சாயத்து!
Recommended image3
ஆனந்திக்கு புகுந்த வீட்டு சீர் கொண்டு வந்த அண்ணன், அக்கா! ஆத்திரத்தில் கொதிக்கும் லலிதா மற்றும் துளசி - சிங்கப் பெண்ணே அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved