MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Huma Qureshi Valimai : உடல் எடையை குறைத்த பின் டெட்டி போஸ்களால் இன்ஸ்டாவை நிரப்பும் வலிமை நாயகி

Huma Qureshi Valimai : உடல் எடையை குறைத்த பின் டெட்டி போஸ்களால் இன்ஸ்டாவை நிரப்பும் வலிமை நாயகி

முன்பை விட உடல் எடையை குறைந்துள்ள ஹுமா குரேஷி அவ்வப்போது ஓவர் கிளாமர் போட்டோக்களை  வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

1 Min read
Author : Kanmani P
| Updated : Aug 26 2022, 04:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
huma qureshi

huma qureshi

சாம்சங் மொபைல் விளம்பரங்களில் நடித்து வந்த ஹுமா குரேஷி . அனுராக் காஷ்யப்பின்  மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் ஆனார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இவரின் முதல் திரைப்படம் இரு பாகங்களாக வெளிவந்த கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர் .  இதில் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்திருந்தாலும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

மேலும் செய்திகளுக்கு...விறுவிறுக்கும் ‘பிக்பாஸ் சீசன் 6’ பணிகள்.. இதுவரை 10 போட்டியாளர்களை தட்டி தூக்கிய பிக்பாஸ் குழு- அவர்கள் யார்?

37
Huma Qureshi

Huma Qureshi

இந்த  திரைப்படம் மூலம் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருது மற்றும் சிறந்த துணை நடிகைக்கான விருது உள்ளிட்ட பல பரிந்துரைகளைப் பெற்றுள்ளார். 

47
Huma Qureshi

Huma Qureshi

முன்னதாக தமிழில் ரஜினியின் காலா படத்தின் மூலம் இங்கு அறிமுகமானார் ஹுமா குரேஷி. அந்த படத்தில் கேங்க் ஸ்டாராக இருக்கும் நாயகனின் முன்னாள் காதலியும், சமூக ஆர்வலருமான ஜரீனா காதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

மேலும் செய்திகளுக்கு...Selvaraghavan's Bakasuran First Look : பகாசூரனாக செல்வராகவன்... வெளியானது முதல் பார்வை ...

57
Huma Qureshi

Huma Qureshi

ரஜினியை தொடர்ந்து இந்த வருட துவக்கத்தில் அஜித்தின் வலிமை படத்தில் நடித்திருந்தார் ஹுமா. இதில் காவல் அதிகாரியாக வரும் இவரின் நடிப்பு தமிழ் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

67
Huma Qureshi

Huma Qureshi

தற்போது மோனிகா, ஓ மை டார்லிங்குத்து, டபுள் எக்ஸ்எல்குத்து, தர்லாகுத்து, பூஜா மேரி ஜான் உள்ளிட்டவற்றை தன கைவசம் வைத்துள்ளார்.

77
Huma Qureshi

Huma Qureshi

தற்போது மோனிகா, ஓ மை டார்லிங், டபுள் எக்ஸ்எல், தர்லா, பூஜா மேரி ஜான் உள்ளிட்டவற்றை தன் கைவசம் வைத்துள்ளார் .

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image2
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image3
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved