அட..ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் மஹ்லகா ஜபேரி...இதோ..கிக் போட்டோஸ்!
ஐஸ்வர்யா ராய் போலவே உடல் தோற்றத்தை கொண்ட மஹ்லகா ஜபேரி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
mahlagha jaberi
தற்போதைய ட்ரெண்டிங் ஒன்றாக இருக்கும் பொன்னியின் செல்வனில் நந்தினியாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். உலக அழகி என போற்றப்பட்ட ஐஸ்வர்யா பச்சன் போலவே தற்போது ஒரு மாடல் அழகி உலா வருகிறார்.
mahlagha jaberi
மஹ்லகா ஜபேரி என்னும் மாடல் அழகி தான் அவர். இவருக்கு ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பெரும் ஆதரவை கொடுத்து வருகின்றனர். கலிபோர்னியாவை சேர்ந்த 31 வயதான இவர் அமெரிக்கா பேஷன் மாடலாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு.."ஒரு நாள் முழுக்க குதிரையிலிருந்து பயிற்சி எடுத்தார்" விக்ரமின் டெடிக்கேஷனை பகிர்ந்த நிழல்கள் ரவி!
mahlagha jaberi
இன்ஸ்டாகிராமில் பரபரப்பான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் இவருக்கு இன்ஸ்டாவில் 4.1 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர். மஹ்லகா ஜபேரி 2021, 2022ல் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்து பலரையும் பிரம்மிக்க வைத்தார்.
மேலும் செய்திகளுக்கு..வேஷ்டி, அணியவேண்டாம்.. கட்டளையிட்ட மணிரத்னம்.. புது குண்டை போட்ட ப்ளூசட்டை மாறன்!
mahlagha jaberi
இளம் வயதிலேயே மாடல் வாழ்க்கையை தொடங்கிய இவர் அவ்வப்போது கவர்ச்சியின் உச்சம் தொடும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு..கோப்ரா ஆடியோ லான்ச்-ல் கலந்து கொள்வாரா விக்ரம்? சீயான் உடல் நிலை குறித்த அப்டேட்..
mahlagha jaberi
தற்போது நீச்சல் உடை, குளியல் டவுல் என கவர்ச்சி கொட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.