MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "ஒரு நாள் முழுக்க குதிரையிலிருந்து பயிற்சி எடுத்தார்" விக்ரமின் டெடிக்கேஷனை பகிர்ந்த நிழல்கள் ரவி!

"ஒரு நாள் முழுக்க குதிரையிலிருந்து பயிற்சி எடுத்தார்" விக்ரமின் டெடிக்கேஷனை பகிர்ந்த நிழல்கள் ரவி!

சமீபத்திய பேட்டியில் பிரபல நடிகர் நிழல்கள் ரவி, விக்ரமின் டெடிகேஷன் குறித்து கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Kanmani P
Published : Jul 10 2022, 01:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Vikram

Vikram

பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளார.

மேலும் செய்திகளுக்கு...வேஷ்டி, அணியவேண்டாம்.. கட்டளையிட்ட மணிரத்னம்.. புது குண்டை போட்ட ப்ளூசட்டை மாறன்!

இவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்ட பின் நலமுடன் இருப்பதாகவும் அவரது மேலாளர் மற்றும் மருத்துவமனை சார்பாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டது. இதை அடுத்து விக்ரம் தற்போது நடித்து வரும் கோப்ரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இந்த விழாவில் விக்ரம் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விக்ரம் குறித்து பிரபல நடிகர் பேசி உள்ளது வைரல் ஆகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Vikram

Vikram

நிழல்கள் ரவி தான் தற்போது விக்ரம் குறித்து பேசி உள்ளார். ஆதித்ய கரிகாலனாக நடித்த வருகிறார் விக்ரம். சுந்தர சோழனின் ஆட்சியில் பட்டத்து இளவரசனாகவும், வடக்குப் படைகளின் தளபதியாகவும் இருந்தவர் ஆதித்ய கரிகாலன். இவர் சுந்தர சோழனின் மூத்த மகன் அருண்மொழிவர்மன் மற்றும் குந்தவையின் மூத்த சகோதரர் ஆவார். இந்த ரோல் குறித்தான விக்ரமின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி செம ஹிட் அடித்தது அதில் குதிரை மீது கம்பீரமாக அமர்ந்திருக்கும் சீயானை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

மேலும் செய்திகளுக்கு...குடும்பத்துடன் வாழ்த்து சொன்ன சூர்யா, விஜய்சேதுபதி.. நட்சத்திர பெருவிழாவாக நயன் - விக்கி வெட்டிங் ..

இவர் குறித்து சமீபத்திய பேட்டியில் பிரபல நடிகர் நிழல்கள் ரவி, விக்ரமின் டெடிகேஷன் குறித்து கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது  நடிகர் விக்ரம் காலை 7:30 மணிக்கு குதிரையில் ஏறி அன்றைய நாள் முழுவதும் டயலாக்குகளை பேசி மாலை ஐந்து மணிக்கு தான் இறங்கினார். அதுதான் அவருடைய டெடிகேஷன் என்று கூறியுள்ளா.ர் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..ஈகை திருநாளுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள் !

33
vikram

vikram

பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முன்னதாக சமீபத்தில் வெளியான டீசர் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் கட்டாயம் நல்ல வரவேற்பு பெரும் எனும் நம்பிக்கையில் படக்குழுவினரும், ரசிகர்களும் உள்ளனர். இதில் கார்த்தி ஜெயம் ரவி, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட தமிழின் முக்கிய பிரபலங்களும் ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட நாயகிகளும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் குறித்தான போஸ்டர்களும் சமீபத்தில் வெளியாகின.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : சிந்தாமணியை நம்பி ரோகிணி சொன்ன டாப் சீக்ரெட்... முத்துவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி
Recommended image2
Silambarasan Video : “யார் பெத்த புள்ளையோ?” – வைரலாகும் சிம்புவின் இன்ஸ்டா வீடியோ
Recommended image3
Indrans : பணிவாக இருப்பது போல் நடிக்கிறேனா? விமர்சனங்களுக்கு தரமான பதிலடி கொடுத்த கருப்பு பட நடிகர் இந்திரன்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved