MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வேஷ்டி, அணியவேண்டாம்.. கட்டளையிட்ட மணிரத்னம்.. புது குண்டை போட்ட ப்ளூசட்டை மாறன்!

வேஷ்டி, அணியவேண்டாம்.. கட்டளையிட்ட மணிரத்னம்.. புது குண்டை போட்ட ப்ளூசட்டை மாறன்!

நாயகர்களின் பேச்சு வைரலானதோ இல்லையோ அவர்களது உடை தற்போது  பரபரப்பாக பேசபப்டுகிறது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு,  உள்ளிட்டோர்  வெஸ்டர்ன் ஸ்டைல் உடையணிந்து வந்திருந்தனர்.

2 Min read
Author : Kanmani P
| Updated : Jul 10 2022, 12:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ponniyin selvan teaser event photos

ponniyin selvan teaser event photos

மணிரத்தினம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த டீசர் தற்போது 20 மில்லியன் வியூவர்ஸை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விழா குறித்தான ஒரு சர்ச்சையும் கிளம்பிவிட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ponniyin selvan teaser event photos

ponniyin selvan teaser event photos

 டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம் ஐஸ்வர்யாராய் தவிர்க்கு மற்ற நடிகர்கள் கலந்து கொண்டனர். நாயகர்களின் பேச்சு வைரலானதோ இல்லையோ அவர்களது உடை தற்போது  பரபரப்பாக பேசபப்டுகிறது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, சரத்குமார்  உள்ளிட்டோர்  வெஸ்டர்ன் ஸ்டைல் உடையணிந்து வந்திருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு...கோப்ரா ஆடியோ லான்ச்-ல் கலந்து கொள்வாரா விக்ரம்? சீயான் உடல் நிலை குறித்த அப்டேட்..

 

35
ponniyin selvan teaser event photos

ponniyin selvan teaser event photos

தற்பொழுது பஞ்சாயத்திற்கே தலைவரான ப்ளூ சட்டை மாறன் இதை வைத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார், இவர் வெளியிட்டுள்ள பதிவில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வரக்கூடாது என இயக்குனர் மணிரத்தினம் கோரிக்கை விடுத்தாரா? அல்லது ஆர்டர் போட்டாரா? ஏன் யாருமே வேட்டி அணிந்து டீசர் வெளியிட்டு விழாவிற்கு வரவில்லை என்கிற கேள்வியை மாறன் எழுப்பி உள்ளார். தற்போது இது தான் நெட்டிசன்களின் பேசும் பொருளாக மாறி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு...குடும்பத்துடன் வாழ்த்து சொன்ன சூர்யா, விஜய்சேதுபதி.. நட்சத்திர பெருவிழாவாக நயன் - விக்கி வெட்டிங் ..

45
ponniyin selvan teaser event photos

ponniyin selvan teaser event photos

பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் தமிழ் மன்னனான ராஜா ராஜா சோழன் குறித்த கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பின்பற்றியது.  இயக்குனரின் நீண்ட நாள் கனவான இந்த படம் தற்போது உயிர் பெற்றுள்ளது. இதில் முக்கிய வேடத்தில் தமிழ் நடிகர்கள் வருகின்றனர். அதோடு கமழும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு...ஈகை திருநாளுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள் !

55
ponniyin selvan teaser

ponniyin selvan teaser

முன்னதாக ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா உள்ளிட்டவர்கள் குறித்த போஸ்டர் வெளியாகி வைரலாகிய நிலையில் தற்போது டீசரை ரசிகர்கள் வெறிந்தனமாக வைரலாக்கி வருகினர். கோட்டைகள், போர்க்களம் என பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் கட்டாயம் ரூ.1000 கோடியை நெருங்கும் என யூகிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
ஜெயம் ரவி
கார்த்தி (நடிகர்)
தமிழ் சினிமா
நடிகர் விக்ரம்
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
-
INDIND
(3.5 ov)21/2
NZ chose to bowl.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved