2009-ம் ஆண்டுக்கான திரைப்பட விருது பெற்ற கலைஞர்களின் பட்டியல்
2009-ம் ஆண்டுக்கான திரைப்பட விருது பெற்ற கலைஞர்களின் பட்டியல் இதோ !
tamil nadu state film awards
மலையன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை கரண் பெற்று கொண்டார் இவருக்கு பவுன் தங்க பதக்கம் , விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.
tamil nadu state film awards
அச்சமுண்டு அச்சமுண்டு படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பிரசன்னா பெற்று கொண்டார் இவருக்கு பவுன் தங்க பதக்கம் , விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு...தமிழக அரசின் திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா..நேரலை
tamil nadu state film awards
சிறந்த உரையாடலுக்கான பரிசு பசங்க திரைப்படத்திற்காக இயக்குனர் பாண்டியராஜ் பெற்று கொண்டார் இவருக்கு பவுன் தங்க பதக்கம் , விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.
tamil nadu state film awards
சிறந்த பின்னணி பாடகி மகதி பெற்று கொண்டார் இவருக்கு பவுன் தங்க பதக்கம் , விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு...பிரபாஸ் படத்தில் இணைந்துள்ள சூர்யா, துல்கர் சல்மான்...வேற லெவல் காம்போவை காண காத்திருக்கும் ரசிகர்கள்
tamil nadu state film awards
சிறந்த குணச்சித்திர நடிகை ரேணுகா பெற்று கொண்டார் இவருக்கு பவுன் தங்க பதக்கம் , விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.
tamil nadu state film awards
சிறந்த இயக்குனருக்கான விருது வசந்தபாலன் (அங்காடித்தெரு) பெற்று கொண்டார் இவருக்கு பவுன் தங்க பதக்கம் , விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு..வாடிவாசல் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வெற்றி மாறன்..வைரல் வீடியோ !
tamil nadu state film awards
சிறந்த குண சித்திர நடிகருக்கான விருதை மலையாண்டி படத்திற்காக சரத் பாபு பெற்று கொண்டார் இவருக்கு பவுன் தங்க பதக்கம் , விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.
tamil nadu state film awards
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது மனோஜ் பரமஹம்சா (ஈரம் ) பெற்று கொண்டார் இவருக்கு பவுன் தங்க பதக்கம் , விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.
tamil nadu state film awards
சிறந்த குழந்தை நட்சத்திரம் கிஷோர் ( பசங்க ) பெற்று கொண்டார் இவருக்கு பவுன் தங்க பதக்கம் , விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.
tamil nadu state film awards
சிறந்த குழந்தை நட்சத்திரம் ஸ்ரீ ராம் (பசங்க ) பெற்று கொண்டார் இவருக்கு பவுன் தங்க பதக்கம் , விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.