MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரபாஸ் படத்தில் இணைந்துள்ள சூர்யா, துல்கர் சல்மான்...வேற லெவல் காம்போவை காண காத்திருக்கும் ரசிகர்கள்

பிரபாஸ் படத்தில் இணைந்துள்ள சூர்யா, துல்கர் சல்மான்...வேற லெவல் காம்போவை காண காத்திருக்கும் ரசிகர்கள்

சூர்யா மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரும் முக்கிய கேமியோ வேடங்களில் நடிக்கவுள்ளார்களாம்.. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

1 Min read
Author : Kanmani P
| Updated : Sep 04 2022, 05:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
prabhass project k

prabhass project k

பிரமாண்ட இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம் தான் 'பாகுபலி'. இந்த  படத்திற்குப் பிறகு பிரபாஸ் தென்னிந்தியாவில் அறியப்பட்ட நடிகர்களில்   முன்னணியில் உள்ளார்.  இரண்டு பாகங்களை தொடர்ந்து சாஹோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதில் சாஹோ ஓரளவு வெற்றியை கண்டது. இதை தொடர்ந்து சமீபத்தில் இவர் நடித்த ராதே ஷ்யாம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
prabhass project k

prabhass project k

தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' மற்றும் நாக் அஸ்வினுடன் 'புராஜெக்ட் கே' ஆகிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் பிரபாஸ்.  இதில் 'புராஜெக்ட் கே' திரைப்படம் அறிவியல் புனைகதை  என கூறப்படுகிறது. இந்த பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..வாடிவாசல் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வெற்றி மாறன்..வைரல் வீடியோ !

34
prabhass project k

prabhass project k

இப்படத்தில் தீபிகா படுகோனே , அமிதாப் பச்சன் , திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த புதிய திட்டத்தில்  இயக்குனர் நாக் அஸ்வின், மகேஷ் பாபு, சூர்யா மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரும் முக்கிய கேமியோ வேடங்களில் நடிக்கவுள்ளார்களாம்.. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகளுக்கு...நீல நிற உடையில் இளம் நாயகிகளை தோற்கடிக்கும் சினேகா...புதிய புகைப்படம் இதோ

44
prabhass project k

prabhass project k

முன்னதாக சூர்யா , கமலின் விக்ரம், மாதவனின் ராக்கெட்டரி, இந்தியில் ரீமேக்காகும் சூரரை போற்று உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.  

மேலும் செய்திகளுக்கு...தேசிய விருது இயக்குனர் வெற்றி மாறனின் சிறந்த படைப்புகளின் பட்டியல் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
Recommended image2
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image3
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved