MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அப்போ குழந்தை நட்சத்திரம்.. இப்போ கோலிவுட் நாயகி - சிறு வயது முதல் நடித்து வரும் டாப் 4 நடிகைகள்!

அப்போ குழந்தை நட்சத்திரம்.. இப்போ கோலிவுட் நாயகி - சிறு வயது முதல் நடித்து வரும் டாப் 4 நடிகைகள்!

Kollywood Heroines : இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் பலர், குழந்தை நட்சத்திரமாகவும் திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கின்றனர்.

1 Min read
Author : Ansgar R
Published : Sep 01 2024, 05:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Hansika Motwani

Hansika Motwani

குழந்தை நட்சத்திரமாக பல சீரியல்களில் நடித்து, அதன் பிறகு ஹிந்தி மொழியில் 6க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை தான் ஹன்சிகா மோத்வானி. தெலுங்கு திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமான இவர். தமிழில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான நடிகர் தனுஷின் "மாப்பிள்ளை" திரைப்படத்தின் மூலம் தனது கோலிவுட் பயணத்தை தொடங்கினார்.

"ரஜினிகாந்த்.. தமிழ் சினிமாவின் அடையாளம்" - மனம் திறந்த நடிகர் சூர்யா - வைரலாகும் வீடியோ!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Nazriya Nizam

Nazriya Nizam

பெரிய அளவில் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், சில காலம் தமிழ் திரை உலகில் நல்ல பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் தான் நஸ்ரியா நஜிம். கேரளாவில் பிறந்து வளர்ந்த நஸ்ரியா, மலையாள மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறுவயது முதலிலேயே தொகுப்பாளராக பயணித்து வந்தார். அதன் பிறகு பல மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், தமிழில் "நேரம்" என்கின்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். 

34
Sri Divya

Sri Divya

ஹைதராபாத்தில் பிறந்து தெலுங்கு மொழி திரைப்படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மற்றொரு நடிகை தான் ஸ்ரீதிவ்யா. தமிழில் கடந்த 2013-ம் ஆண்டு பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் நாயகியாக அறிமுகமானார். இறுதியாக தமிழில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான விக்ரம் பிரபுவின் "ரெய்டு" திரைப்படத்தில் நடித்திருந்தார்.

44
Nithya menen

Nithya menen

அண்மையில் தேசிய விருது வென்ற நடிகை தான் நித்தியா மேனன். 36 வயதாகும் நடிகை நித்யா மேனன், கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். கடந்த 1998ம் ஆண்டு ஆங்கில மொழியில் வெளியான "அனுமான்" என்கின்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், தமிழ் மொழியில் நாயகியாக அறிமுகமானது கடந்த 2011ம் ஆண்டு வெளியான "180" என்கின்ற திரைப்படம் மூலம் தான்.

தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கா? செய்தியாளர் கேள்வியால் பொது இடத்தில் எகிறிய நடிகர் ஜீவா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
ஹன்சிகா மோத்வானி
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரவி மோகன் படத்தில் நிராகரிக்கப்பட்ட பாடல் வரிகள்... விஜய் படத்தில் போட்டு ஹிட்டாக்கிய யுகபாரதி - அது என்ன பாட்டு தெரியுமா?
Recommended image2
Box Office Kings: முதல் நாளில் 100 கோடி வசூல்.! டாப் 5 நடிகர்களில் விஜய்க்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
Recommended image3
Peddi : ஜான்வி கபூர் காட்சிகளால் வெடித்த சர்ச்சை... மன்னிப்பு கேட்ட கையோடு இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved