MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் - சங்கீதா குடும்பத்தை கெடுத்தவர் நீங்கதான்... த்ரிஷா மீது அதிகரிக்கும் சைபர் அட்டாக்..!

விஜய் - சங்கீதா குடும்பத்தை கெடுத்தவர் நீங்கதான்... த்ரிஷா மீது அதிகரிக்கும் சைபர் அட்டாக்..!

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, மற்றொரு நடிகையுடனான தொடர்பு காரணமாக விவாகரத்து கோரியுள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த நடிகை த்ரிஷா தான் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 28 2026, 10:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vijay Sangeetha divorce controversy
Image Credit : stockPhoto

Vijay Sangeetha divorce controversy

விஜய்யின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது மனைவி சங்கீதாவின் விவாகரத்து மனு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி நேற்று வெளியானதை தொடர்ந்து, சங்கீதா குறிப்பிட்ட அந்த நடிகை யார் என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளன. நீண்ட காலமாக விஜய்யுடன் கிசுகிசுக்கப்பட்டு வரும் த்ரிஷாவின் பெயர்தான் தற்போதும் அடிபடுகிறது. நடிகைக்கு எதிராக கடுமையான சைபர் தாக்குதல் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகிறது. த்ரிஷா முன்பு பகிர்ந்த சமூக ஊடக பதிவுகளின் கீழ் கடுமையான மொழியில் குற்றச்சாட்டுகளும், விமர்சன கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.

24
அடிபடும் த்ரிஷாவின் பெயர்
Image Credit : Asianet News

அடிபடும் த்ரிஷாவின் பெயர்

'ஒரு குடும்பத்தைக் கெடுத்தவர்' என்று பலரும் கமென்ட் செய்து வருகின்றனர். 'அந்த நடிகை நீங்கள்தான். அரசியலில் உச்சத்தில் இருக்கும்போது விஜய் அண்ணாவுக்கு இந்த துரோகத்தைச் செய்திருக்க வேண்டாம், விஜய் அண்ணாவின் வாழ்க்கையை அழித்ததற்கு வாழ்த்துகள், அப்போ புரியல.. இப்போ புரியுது' என கமெண்ட்கள் நீள்கின்றன. 'ஜஸ்டிஸ் ஃபார் சங்கீதா' என்ற ஹேஷ்டேக்குடன் ஒரு தரப்பினர் களமிறங்கியுள்ளனர். த்ரிஷாவை ஆதரிப்பவர்களும் ஏராளமாக உள்ளனர். என்ன அடிப்படையில் சங்கீதா குறிப்பிட்ட நடிகை த்ரிஷாதான் என்று கூறுகிறீர்கள் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Related Articles

Related image1
திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் தண்டனை அனுபவிக்கிறேன் : மன வேதனையுடன் விவாகரத்து கோரிய சங்கீதா விஜய்!
Related image2
விஜய்யைவிட பணக்காரியா? சங்கீதா-வின் சொத்து மதிப்பு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
34
ட்ரோல் செய்யப்படும் விஜய் - த்ரிஷா
Image Credit : Asianet News

ட்ரோல் செய்யப்படும் விஜய் - த்ரிஷா

முன்பு திருப்பாச்சி பட புரொமோஷனின் போது த்ரிஷா பற்றி விஜய் பேசிய விஷயங்களையும் சமூக வலைதளவாசிகள் தோண்டி எடுத்துள்ளனர். 'சினிமாவில் என் அதிர்ஷ்ட ஜோடி த்ரிஷாதான். எங்கள் கில்லி படம்தான் அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கியது' என்ற வாக்கியத்தை மட்டும் எடுத்து ட்ரோல்களிலும், விமர்சனங்களிலும் பயன்படுத்துகின்றனர். இருவரும் ஒன்றாக நடித்த படங்களின் காட்சிகளைப் பயன்படுத்தி ட்ரோல்களும் வெளிவருகின்றன.

44
புயலை கிளப்பிய விவாகரத்து
Image Credit : facebook

புயலை கிளப்பிய விவாகரத்து

கடந்த சில காலமாகவே விஜய் - த்ரிஷா உறவு குறித்து சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இருவரும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவின. கடந்த ஆண்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து த்ரிஷா பகிர்ந்த பதிவும் மிகவும் வைரலானது. ஆனால் இந்த வதந்திகளுக்கு த்ரிஷாவோ, விஜய்யோ பதிலளிக்கவில்லை. இந்தச் சூழலில்தான் தற்போது சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார். ஒரு நடிகையுடன் விஜய்க்கு முறையற்ற தொடர்பு இருப்பதாக மனுவில் முக்கிய வாதமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திரிஷா
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பிளாப் ஆன ரோகிணியின் பிளாக்மெயில் டிராமா... மனோஜ் கிரேட் எஸ்கேப் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
Thaai Kizhavi Day 1 Box Office : பாக்ஸ் ஆபிஸ் குயினாக மாறிய தாய் கிழவி... முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
Recommended image3
விஜய்யைவிட பணக்காரியா? சங்கீதா-வின் சொத்து மதிப்பு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Related Stories
Recommended image1
திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் தண்டனை அனுபவிக்கிறேன் : மன வேதனையுடன் விவாகரத்து கோரிய சங்கீதா விஜய்!
Recommended image2
விஜய்யைவிட பணக்காரியா? சங்கீதா-வின் சொத்து மதிப்பு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved