MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சின்ன வயசில் கீர்த்தி சுரேஷ்.. அக்காவுடன் சேர்ந்து செய்த சேட்டை! ஸ்பெஷல் நாளில் வெளியிட்ட ரேர் போட்டோஸ்!

சின்ன வயசில் கீர்த்தி சுரேஷ்.. அக்காவுடன் சேர்ந்து செய்த சேட்டை! ஸ்பெஷல் நாளில் வெளியிட்ட ரேர் போட்டோஸ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் அவரின் அக்கா, பிறந்தநாளை முன்னிட்டு அக்காவுடன் சிறிய வயதில் எடுத்து கொண்ட அரிய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 11 2023, 10:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், கதாநாயகியாக மாறியவர் தான் கீர்த்தி சுரேஷ். மோகன் லால் நடித்த கீதாஞ்சலி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவருக்கு மலையாள திரையுலக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

27

இதை தொடர்ந்து, தமிழில் 2015 ஆம் ஆண்டு வெளியான... இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் இந்த படம், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாமல் தோல்வியை தழுவியது. இந்த படத்திற்கு பின்னர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த, ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது. அதே நேரம், தனுஷுக்கு ஜோடியாக நடித்த தொடரி, விஜய்க்கு ஜோடியாக நடித்த பைரவா, போன்ற படங்கள் தோல்வியடைந்ததால் சில விமர்சனங்களையும் சந்திக்க நேர்ந்தது.

உள்ளாடை போடாமல்... மோசமான உடையில் திவ்யபாரதி வெளியிட்ட வீடியோ! எங்க ஊரு மியா என கலாய்க்கும் நெட்டிசன்கள்!

37

தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷை வைத்து, இயக்குனர் நாக் அஸ்வின்... தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் எடுத்திருந்த திரைப்படம், 'மகாநடி '. 

47

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், நடித்திருந்த கீர்த்தி சுரேஷின் நடிப்பு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியதோடு, இப்படத்திற்காக தேசிய விருதையும் பெற்று தந்தது.

அட்ஜெஸ்ட்மென்டால் முன்னணி இடத்தை பிடித்த நடிகையில் அழகில் மயங்கிய ஹீரோ.! செய்வினை வைத்த பெற்றோர்!

57

இந்த படத்தை தொடர்ந்து, கதைக்கும்... கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். ஆனால் அப்படி இவர் நடித்து வெளியான படங்களும் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.

67

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில், தசரா, போலோ ஷங்கர், மாமன்னன், சைரன், ரகு தாத்தா, மற்றும் ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளத்தில் செம்ம ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தற்போது... தன்னுடைய அக்காவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அரிய புகைப்படங்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

61 வயதிலும்... 25 வயது ஹீரோயின் போல் பொங்கும் இளமை! நடிகை சுஹாசினி மணிரத்னத்தின் போட்டோ ஷூட்!

77

சிறு வயதில் இருந்து இப்போது வரை, அக்கா ரேவதி சுரேஷுடன்... குறும்புத்தனத்தோடு எடுத்து கொண்ட புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் ஷேர் செய்ய, ரசிகர்கள் பலருக்கும் கீர்த்தியின் அக்காவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருவதோடு, புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கீர்த்தி சுரேஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
"நோ" சொன்ன ரஜினிக்கு இளையராஜா சொன்ன அந்த 'ஒரு' ஜோசியம்! சூப்பர் ஸ்டாருக்கு பெண் ரசிகர்களை அதிகப்படுத்திய சூப்பர் ஹிட்டு பாட்டு எது தெரியுமா?!
Recommended image2
இனிமேல் நான் தான் இந்த வீட்டு மருமகள்! கோர்ட் ஆர்டருடன் வந்த ஆனந்தி - அதிர்ச்சியில் லலிதா!
Recommended image3
Now Playing
Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved