உள்ளாடை போடாமல்... மோசமான உடையில் திவ்யபாரதி வெளியிட்ட வீடியோ! எங்க ஊரு மியா என கலாய்க்கும் நெட்டிசன்கள்!
'பேச்சுலர்' பட நாயகி திவ்யபாரதி மிகவும் மோசமான உடையில் வெளியிட்டுள்ள வீடியோ பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' படத்தில் அறிமுகமானவர்தான் தமிழகத்தை சேர்ந்த நடிகையும், மாடலும் ஆன திவ்யபாரதி. தன்னுடைய முதல் படத்திலேயே ஓவரான கிளாமர் காட்சிகளில் நடித்து, இளவட்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் சேரன் இயக்கும் வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். மேலும் பிரபல நடிகர் கதிருக்கு ஜோடியாக 'ஆசை' என்கிற படத்திலும், பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகென் ராவுக்கு ஜோடியாக மதில்மேல் காதல், ஆகிய படங்களின் ஷூட்டிங் பணிகள் முடிந்து விட்ட நிலையில், இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
திரையுலகில் படு பிசியாக இருக்கும் திவ்யபாரதி அடுத்தடுத்த படங்களில் வாய்ப்புகளை பிடிக்க, சமூக வலைத்தளத்தில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்குகளை குவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது இவர் எல்லை மீறும் கவர்ச்சியில் மோசமான உடையில், உள்ளாடை போடாமல் எடுத்து வெளியிட்டுள்ள வீடியோவுக்கு படு மோசமாக கலாய்த்து நெட்டிசன்கள் கமெண்ட் தெரிவித்து வருகினார்கள்.
அதிலும் குறிப்பாக ஒரு சிலர் நம்ம ஊரு மியா என திவ்ய பாரதியை கூறி வருகின்றனர் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ஒரே ஒரு படம் மட்டுமே இவர் நடிப்பில் வெளியாகியுள்ள நிலையில், ஓவர் கவர்ச்சி அலப்பறை செய்வதாக கலாய்ப்புக்கு ஆளாகியுள்ள்ளது அந்த வீடியோ...