MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Moon Transit in Scorpio
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • Jananayagan Release: எதிர்பார்த்ததை விட சீக்கிரமா வருது... 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதியில் ட்விஸ்ட்..!

Jananayagan Release: எதிர்பார்த்ததை விட சீக்கிரமா வருது... 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதியில் ட்விஸ்ட்..!

Jananayagan Release Date : எச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடித்துள்ள பிரம்மாண்ட படமான ஜனநாயகன், எப்போ ரிலீஸ் ஆகும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jul 15 2026, 05:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jananayagan Release Date
Image Credit : X

Jananayagan Release Date

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குன படம் 'ஜனநாயகன்'. இதுக்கு முக்கியமான காரணம், விஜய் அரசியலுக்கு வந்த பிறகு நடிச்ச கடைசி படம் இதுதான். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலுக்கு, ஜனவரி 9-ம் தேதியே இந்தப் படம் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. ஆனா, சென்சார் பிரச்சனைகளால படம் தள்ளிப்போனது மட்டுமில்லாம, ஆறு மாசம் ஆகியும் இன்னும் தியேட்டருக்கு வரல. இப்போ, ரசிகர்களோட நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி, படம் ரிலீஸுக்கு தயாராகிட்டு இருக்கு. ரிலீஸ் தேதி பத்தின லேட்டஸ்ட் தகவலும் இப்போ வெளியாயிருக்கு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஜூலை 24ந் தேதி ரிலீஸ் இல்லை
Image Credit : instagram

ஜூலை 24ந் தேதி ரிலீஸ் இல்லை

படத்தோட தயாரிப்பாளர்களான KVN புரொடக்‌ஷன்ஸ், 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி பத்தி இன்னும் அதிகாரப்பூர்வமா எதையும் அறிவிக்கல. ஆனா, படம் சீக்கிரம் தியேட்டருக்கு வரும்னு மட்டும் சொல்லியிருக்காங்க. இதற்கிடையில, படம் ஜூலை 24-ம் தேதி ரிலீஸ் ஆகும்னு சோஷியல் மீடியாவுல ஒரு தகவல் பரவலா பரவுச்சு. ரசிகர்கள் மட்டுமில்லாம, வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் கூட இந்த தேதியை உறுதி செஞ்சதால, இது கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வ நியூஸ் மாதிரி ஆகிடுச்சு. ஆனா, இப்போ வர்ற லேட்டஸ்ட் ரிப்போர்ட் படி, படம் அதுக்கு முன்னாடியே ரிலீஸ் ஆகலாம்னு சொல்றாங்க.

Related Articles

Related image1
Jananayagan Censor: விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துக்கு 'A' சர்டிஃபிகேட்டா? பரவும் வதந்தியின் உண்மை என்ன?
Related image2
Jananayagan Release : ஜனநாயகன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது? உண்மையை சொல்லத் தயங்கும் எச்.வினோத்
34
புது ரிலீஸ் தேதி என்ன?
Image Credit : Asianet News

புது ரிலீஸ் தேதி என்ன?

எதிர்பார்த்ததை விட ஒரு நாள் முன்னதாக, அதாவது ஜூலை 23-ம் தேதியே படம் தியேட்டர்களுக்கு வரப்போகுதுன்னு லேட்டஸ்ட் தகவல்கள் சொல்லுது. பல சினிமா வர்த்தக ஆய்வாளர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் ஜூலை 23 ரிலீஸை சோஷியல் மீடியாவுல உறுதிப்படுத்திட்டு வர்றாங்க. இந்த நிலையில் விஜய்யும் இதை அதிகாரப்பூர்வமா அறிவித்துள்ளார். இதனால் கொண்டாட்டத்துக்கு ரசிகர்கள் ஆவலா காத்துட்டு இருக்காங்க. ஏற்கனவே ஜூலை 24 ரிலீஸ்னு பிளான் பண்ணி, சில வெளிநாட்டு மார்க்கெட்டுகள்ல படத்துக்கு அட்வான்ஸ் புக்கிங் கூட ஆரம்பிச்சிட்டாங்க.

#JanaNayaganFromJuly23

— Vijay (@actorvijay) July 15, 2026

44
பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் பண்ண காத்திருக்கும் தளபதி
Image Credit : KVN Productions

பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் பண்ண காத்திருக்கும் தளபதி

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னாடி ரிலீஸ் ஆக வேண்டிய படம், சென்சார் பிரச்சனையால தள்ளிப்போய், இப்போ விஜய் முதலமைச்சர் ஆன பிறகு ரிலீஸ் ஆகுறது ஒரு சுவாரஸ்யமான விஷயம். இந்தப் படத்துல விஜய்யோட சேர்ந்து மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன்-னு ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிச்சிருக்கு. எச்.வினோத் இயக்கியிருக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைச்சிருக்காரு. இப்படம் தான் விஜய்யின் கடைசி படம் என்பதால் இது வசூலில் எந்த அளவு சாதனை படைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜன நாயகன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mandaadi Box Office : வசூல் மன்னனாக மாறிய சூரி... பாக்ஸ் ஆபிஸில் மண்டாடி படைத்த அடிபொலி சாதனை
Recommended image2
Mookuthi Amman 2 : ஏஐ மாதிரி இருக்கு... இதுக்கு 100 கோடி பட்ஜெட்டா? மூக்குத்தி அம்மன் 2-வை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Recommended image3
Netflix ஓடிடியில் அதிக வியூஸை வாரிசுருட்டிய டாப் 10 இந்திய படங்கள்... முதலிடத்தில் இந்த தமிழ் படமா?
Related Stories
Recommended image1
Jananayagan Censor: விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துக்கு 'A' சர்டிஃபிகேட்டா? பரவும் வதந்தியின் உண்மை என்ன?
Recommended image2
Jananayagan Release : ஜனநாயகன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது? உண்மையை சொல்லத் தயங்கும் எச்.வினோத்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved