MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!

CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!

தமிழக அரசியல் களத்தில் தற்போது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இந்தத் தொகுதியில் ராகவா லாரன்ஸ் போட்டியிடக்கூடும் என்ற தகவல் காட்டுத்தீ போல பரவி வரும் நிலையில், அவர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jun 07 2026, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
என்ன நடக்கிறது?
Image Credit : CHATGPT

என்ன நடக்கிறது?

தமிழக சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அங்கு இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்தபோது, சமூக வலைத்தளங்களில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அல்லது நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோரின் பெயர்கள் தீவிரமாக அடிபட்டன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
வதந்திகளுக்கு லாரன்ஸ் முற்றுப்புள்ளி
Image Credit : Asianet News

வதந்திகளுக்கு லாரன்ஸ் முற்றுப்புள்ளி

இந்த விவகாரம் குறித்து மௌனம் கலைத்த ராகவா லாரன்ஸ், இது தொடர்பான ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"திருச்சி கிழக்கு தொகுதி தேர்தலில் நான் போட்டியிடுவதாக வெளியாகும் செய்திகள் குறித்து பலரும் என்னை தொடர்புகொண்டு விளக்கம் கேட்கின்றனர். இது தொடர்பான வதந்திகள் மற்றும் ஊகங்கள் ஒரு எல்லையைத் தாண்டிவிட்டன," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

33
ஜூன் 11-ல் காத்திருக்கும் பதில்
Image Credit : Asianet News

ஜூன் 11-ல் காத்திருக்கும் பதில்

தற்போது தாம் 'பென்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும், அந்தப் பணி ஜூன் 10-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாகவும் லாரன்ஸ் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வரும் ஜூன் 11-ம் தேதி காலை 9.30 மணிக்கு, தனது தாயாரின் ஆசியுடன், தனது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Hi everyone, News about me contesting in Trichy East election has been circulating across various media platforms. 

All my Media friends have been reaching out to me over phone and requesting to meet me asking for clarification. Since the speculation has grown to a point where I… pic.twitter.com/68ZyN6P0l9

— Raghava Lawrence (@offl_Lawrence) June 7, 2026

ரசிகர்களிடையே எழும் கேள்விகள்

ராகவா லாரன்ஸின் இந்த அறிவிப்பு அரசியல் தொடர்பானதாக இருக்குமா அல்லது சமூக சேவை அல்லது புதிய திரைப்பட அறிவிப்பு என வேறேதேனும் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எது எப்படியோ, ஜூன் 11-ம் தேதி லாரன்ஸ் சொல்லப்போகும் அந்தச் செய்தி, தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
விஜய் (நடிகர்)
சினிமா
அரசியல்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Related Stories
Recommended image1
Raghava : "அப்பா இல்லை.. படிக்க கஷ்டப்பட்ட மாணவன்".. சிட்டாக தர்மபுரி சென்ற லாரன்ஸ் - நெகிழவைக்கும் வீடியோ!
Recommended image2
Raghava Lawrence Net Worth: சத்தமில்லாமல் வளர்ந்து.. கோடிகளில் சம்பளம் வாங்கும் லாரன்ஸ் சொத்து மதிப்பு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved