MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தேனி மாவட்டத்தில் பிறந்த வைரம்... இசைஞானி முதல் மாநிலங்களவை உறுப்பினர் வரை! மறக்க முடியாத 10 நினைவுகள்!

தேனி மாவட்டத்தில் பிறந்த வைரம்... இசைஞானி முதல் மாநிலங்களவை உறுப்பினர் வரை! மறக்க முடியாத 10 நினைவுகள்!

தமிழ் திரையுலகின் இசை கடவுளாக பார்க்கப்படும் இசையமைப்பாளர் இளையராஜாவை, மாநிலங்களவை உறுப்பினராக நியமன செய்துள்ளதாக, பாரத பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் மூலம் தெரிவித்ததை தொடர்ந்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவரை பற்றி மறக்க முடியாத 10 நினைவுகளை இந்த செய்தியில் பார்ப்போம்...  

2 Min read
Author : manimegalai a
Published : Jul 06 2022, 11:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

50 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய இனிமையான இசையால், பல ரசிகர்கள் நெஞ்சங்களை கட்டிப்போட்ட இளையாராஜா 1943 ஆம் ஆண்டு, ஜூன் 2 ஆம் தேதி, தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணையபுரத்தில் பிறந்தவர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

இன்று இசைஞானி என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் இவருக்கு, இந்த அடைமொழியை கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி ஆவர்.

மேலும் செய்திகள்: இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சமந்தாவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகிடாதீங்க..!
 

39

இதுவரை 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, சிறந்த இசையமைப்பாளருக்காக 5 முறை தேசிய விருதை பெற்றவர்.

49

எவ்வளவு புகழ் வந்து சேர்த்தாலும், எப்போதும் எளிமையாக இருக்கும் இளையராஜாவுக்கு கடந்த 1988-ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்: போடுடா வெடிய... விஜய், அஜித், ரஜினிக்கு நிகராக இந்த விஷயத்தில் மாஸ் காட்ட போகும் லெஜண்ட் சரவணன்!!
 

59

இசைக்காக வழக்கப்படம் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும், கோல்டன் ரெமி விருதை கடந்த 2005 ஆண்டு பெற்றார் இளையராஜா.
 

69

இதை தொடர்ந்து, கடந்த 2010 ஆண்டு இளையராஜாவுக்கு பதம் பூஷன் விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு.

மேலும் செய்திகள்: தளபதி எப்போதுமே வேற லெவல்... விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெளியிடப்பட்ட தகவலால் ரசிகர்கள் குஷியோ குஷி!!
 

79

2012 ஆம் ஆண்டு இந்த இசை மன்னருக்கு சங்கீத நாடக அகாதமி விருது கிடைத்தது. இந்த விருதும் இசைக்காக இசையமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் மிக முக்கிய விருதுகளில் ஒன்றாகும்.

89

2015 ஆம் ஆண்டு, இளையராஜாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு, மத்திய அரசு இசைஞானி இளையராஜாவுக்கு. பத்மவிபூஷன் விருது வழங்கிகௌரவித்தது .

99

இப்படி அடுக்கடுக்காக பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவருக்கு, மேலும் ஒரு மணி மகுடமாய் மத்திய அரசு தற்போது இவரை மாநிலங்களவை எம்பியாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: கால் அழகை தாராளமாக காட்டி... கிளாமர் உடையில் கிக் ஏற்றும் பேச்சிலர் நாயகி திவ்ய பாரதி!! கண்ணை கட்டும் ஹாட்!!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Sai Pallavi : நல்லா சமைக்கத் தெரியணும்! வருங்கால கணவருக்கு சாய் பல்லவி வைத்த கண்டிஷன்கள் என்னென்ன?
Recommended image2
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image3
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved