கால் அழகை தாராளமாக காட்டி... கிளாமர் உடையில் கிக் ஏற்றும் பேச்சிலர் நாயகி திவ்ய பாரதி!! கண்ணை கட்டும் ஹாட்!!
பேச்சிலர் பட நாயகி திவ்ய பாரதி, அல்ட்ரா மாடர்ன் உடையில்... தன்னுடைய கால் அழகை எடுப்பாக காட்டும் ஹாட் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ...
அறிமுகமாகும் முதல் படத்திலேயே வெற்றிக்கனியை ருக்குக்கும் வாய்ப்பு பல நடிகைகளுக்கு கிடைப்பது இல்லை. அந்த வகையில் தன்னுடைய முதல் படத்திலேயே அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் திவ்ய பாரதி.
தமிழகத்தை சேர்ந்த இந்த திவ்ய பாரதி, நடிப்பு சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தார்.
மேலும் செய்திகள்: வேஷ்டி கட்டி... காலில் மெட்டி போட்டு எடக்கு மடக்கு காஸ்டியூமில் கவர்ச்சி ரகளை செய்யும் மாளவிகா மோகனன்!
பின்னர் விதவிதமான உடைகளில் இவர் சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்களுக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உருவானது.
அறிமுகமாகும் முதல் படத்திலேயே வெற்றிக்கனியை ருக்குக்கும் வாய்ப்பு பல நடிகைகளுக்கு கிடைப்பது இல்லை. அந்த வகையில் தன்னுடைய முதல் படத்திலேயே அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் திவ்ய பாரதி.
மேலும் செய்திகள்: பாட்டி வயதிலும் பளீச் வெட்கம்... 80 வயது சஷ்டியப்த பூர்த்தி புகைப்படத்தை பகிர்ந்த தளபதியின் தந்தை எஸ்.ஏ.சி!!
பேச்சிலர் படத்தின் வெற்றிக்கு பின், திவ்ய பாரதிக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தற்போது குவிந்து வருகிறது. அதே போல் வரும் வாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ள திவ்ய பாரதியும் கவர்ச்சியை கொஞ்சம் ஓவராகவே அள்ளி தெறித்து வருகிறார்.
தற்போது பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகென் ராவ்வுக்கு ஜோடியாக மதில்மேல் காதல் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார் திவ்யா.
மேலும் செய்திகள்: நீயெல்லாம் மனுஷனா? அசிங்கமா இல்ல... மீனா கணவரின் மரணத்தை விமர்சித்த.. பயில்வானை வெளுத்து வாங்கிய பிரபலம்!
இதுதவிர கதிர் உடனும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ள அவர், சமூக வலைதளங்களில் செம்ம ஆக்டிவாக இயங்கி வருகிறார். தற்போது கருப்பு நிற ஹாட் உடையில்... தன்னுடைய கால் அழகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேறு லெவலுக்கு லைக்குகளை குவித்து வருகிறது.