MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நீயெல்லாம் மனுஷனா? அசிங்கமா இல்ல... மீனா கணவரின் மரணத்தை விமர்சித்த.. பயில்வானை வெளுத்து வாங்கிய பிரபலம்!

நீயெல்லாம் மனுஷனா? அசிங்கமா இல்ல... மீனா கணவரின் மரணத்தை விமர்சித்த.. பயில்வானை வெளுத்து வாங்கிய பிரபலம்!

வித்யாசாகர் அண்மையில் உடல் நல பிரச்சனை காரணமாக உயிரிழந்த, நிலையில் இவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், ஏன் மருத்துவ அறிக்கை வெளியாகவில்லை என வாயிக்கு வந்ததை பேசி யூடியூபில் வெளியிட்ட பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் கே.ராஜன்.

2 Min read
Author : manimegalai a
| Updated : Jul 05 2022, 05:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை மீனா. இவரின் கணவர் வித்யாசாகர் அண்மையில் உடல் நல பிரச்சனை காரணமாக உயிரிழந்த, நிலையில் இவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், ஏன் மருத்துவ அறிக்கை வெளியாகவில்லை என வாயிக்கு வந்ததை பேசி யூடியூபில் வெளியிட்ட பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் கே.ராஜன்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

நடிகரும், பத்திரிகையாளருமான, பயில்வான் ரங்கநாதன் அவ்வப்போது நடிகர், நடிகைகள், குறித்து சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் பேசி youtube தளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இவரது பேச்சுக்கு திரையுலகை சேர்ந்த பலர் தொடர்ந்து தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருவது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் தயாரிப்பாளர் கே.ராஜன் கமிஷனர் அலுவலகத்தில் இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து புகார் கொடுத்திருந்தார்.

மேலும் செய்திகள்: Tarun Majumdar: திரையுலகை உலுக்கிய பிரபல இயக்குனரின் மரணம்..! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!
 

35

இந்நிலையில் கே.ராஜன் 'தெற்கத்தி வீரன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்துக்களை பேசி வரும் பயில்வான் ரங்கநாதனை கடுமையாக பேசியது மட்டும் இன்றி திட்டி தீர்த்துள்ளார். மீனாவின் கணவர் மரணத்திற்கு பின்னர் வீடியோ ஒன்றை வெளியிட்ட பயில்வான் நடிகை மீனாவின் கணவர் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், மீனா மற்றும் அவரது மகள் நைனிகா திரைப்படத்தில் நடிப்பது வித்யாசாகருக்கு பிடிக்காமல் அவர் மன உளைச்சலில் இருந்தார் என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் வித்யாசாகர் மரணம் குறித்து  ஏன் மருத்துவமனை அறிக்கை வெளியிடவில்லை என பேசி இருந்தார்.

மேலும் செய்திகள்: பிகினி உடையில் படு ஹாட்.. மொத்த அழகை காட்டி இளசுகளை ஏங்க வைத்த யாஷிகா!! கண்ணை கட்டும் போட்டோஸ்!
 

45

இவரது பேச்சுக்கு பலர் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து தயாரிப்பாளர் கே ராஜன் பட விழாவில் நேரடியாக கேள்விகளை கேட்டு திட்டி தீர்த்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது, நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், என பல்வேறு மொழிகளில் திறமையான நடிகையாக வலம் வந்தவர். மீனா நடிப்பில் மட்டுமல்லாமல் குணத்திலும் மிகவும் அன்பானவர். அடக்கமானவர். அவருக்கு இப்படி ஒரு நிலை வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. மீனா தன்னுடைய திரைப்படமான 'டபிள்ஸ்' படத்தில் நடித்திருந்தார்.

மேலும் செய்திகள்: ஜெபமலராய் புன்னகையை தெறிக்கவிடும் பிரியா பவானி ஷங்கர்... 'யானை' ஷூட்டிங் அன்சீன் போடோஸில் அவ்வளவு அழகு!!
 

55

மீனாவின் கணவர் இளம் வயதிலேயே உடல் நல பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ளது உச்சகட்ட சோகம். அவரது இழப்பால் மீனா கணவனை இழந்தும், அவரது மகள் நைனிகா அப்பாவை இழந்தும், தவித்து வருகின்றனர். இந்நிலையில் மீனாவின் கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் வீடியோ வெளியிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. பிரபலங்கள் பலரும் மீனாவின் கணவர் இறப்பிற்கு திரண்டு வந்து ஆறுதல் கூறி வரும் நிலையில் இவர் மட்டும் மெடிக்கல் சர்டிபிகேட் வெளியிடவில்லை என்பது கேட்பது என கண்டிக்கத்தக்கது. மேலும் மீனாவின் கணவர்  மரணத்தை வைத்து பிழைப்பு நடத்துறியே நீ எல்லாம் ஒரு மனுஷனா... அசிங்கமாக இல்லையா என விழா மேடையில் திட்டி தீர்த்துள்ளார் தள்ளியுள்ளார் கே ராஜன்.

மேலும் செய்திகள்: படத்தில் மட்டும் தான் பாச மழையா? அப்பா - அம்மா மணிவிழாவில் கலந்து கொள்ளாத விஜய்! மனதை பாரமாக்கிய போட்டோஸ்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved