MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' வெளியானதில் இருந்து இலங்கை திரையரங்கங்கள் ஹவுஸ் ஃபுல்! மாஸ் வரவேற்பு கொடுக்கும் ரசிகர்

ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' வெளியானதில் இருந்து இலங்கை திரையரங்கங்கள் ஹவுஸ் ஃபுல்! மாஸ் வரவேற்பு கொடுக்கும் ரசிகர்

உலகம் முழுவதும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம், ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான நிலையில், இலங்கை ரசிகர்கள் இப்படம் வெளியானது முதல் தங்களின் வெறித்தனமான வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Aug 15 2023, 12:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இலங்கையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10- ஆம் தேதி வெளியானது.  கொழும்பு மற்றும் அங்குள்ள அணைத்து தீவுகளிலும் வெளியாகி, திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடி வருகிறது. ஒவ்வொரு நாளும், ரஜினிகாந்தின் ரசிகர்கள் இப்படத்திற்கு தங்களின் மாஸ் வரவேற்பை கொடுத்துவருகிறார்கள். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இப்படி தொடர்ந்து,  ரீகல் சினிமா தெமட்டகொட, ரீகல் சினிமா கம்பஹா, ரீகல் சினிமா நுவரெலியா, ரீகல் சினிமா யாழ்ப்பாணம், மற்றும் PVR லங்கா சினிமாஸ் உள்ளிட்ட ஏராளமான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளால் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிவது திரையரங்க உரிமையாளர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அட்ரா சக்க... வசூலில் பட்டையை கிளப்பும் ஜெயிலர்..! 5-ஆவது நாள் பாக்ஸ் ஆபீஸ் காலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
 

35

ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கிற 'ஜெயில'ர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், தமன்னா பாட்டியா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவ ராஜ்குமார், சுனில், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயக், மிர்னா மேனன் மற்றும் பழம்பெரும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க, சன் பிச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
 

45

மேலும் ஜெயிலர் படம் ரிலீசான அன்று, இலங்கையில் ரசிகர்கள் காட்சி அதிகாலை 6 மணிக்கு பிரபல ஷாப்பிங் மால், ஒன் கேல் ஃபேஸ் என்ற மல்டிபிளக்ஸ் திரையரங்கம், பிவிஆர் லங்காவில் திரையிடப்பட்டது. இலங்கையில் ரஜினிகாந்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்உள்ளதால், பல ரசிகர்கள் முதல் நாள் முண்டி அடித்துக்கொண்டு திரையரங்கிற்கு வந்து முதல் நாள், முதல் கட்சியைபார்த்தனர். அதே போல் ஒவ்வொரு நாளும், 'ஜெயிலர்' படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன், முன்பதிவு செய்து படம் பார்த்து வருகிறார்கள்.

காமெடியில் மட்டும் அல்ல... சென்டெமெண்டாக நடித்து ரசிகர்களை அழ வைத்த வடிவேலுவின் 6 முக்கிய படங்கள்!
 

55

72 வயதிலும், ரஜினிகாந்தின் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்பு... உலக அளவில் பலரை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் உள்ளது என கூறலாம். ஓய்வு பெற்ற ஜெயிலர் வேடத்தில்... கனகச்சிதமாக பொருத்தி நடித்துள்ள ரஜினிகாந்த், போலீஸ் அதிகாரியான தன்னுடைய மகன் அநியாயமாக கொலை செய்யப்படவே, ஆடும் ருத்ர தாண்டவம் தான் 'ஜெயிலர்' திரைப்படம். ஜெயிலர் படம் இலங்கையில் மட்டுமே முதல் நாள் 2 கோடி வசூல் செய்த நிலையில், 5 நாட்கள் ஆகியும் கொஞ்சம் கூட குறையாமல் ஓவ்வொரு நாளும் மாஸ் காலெக்க்ஷனை அல்லி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved