MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நயனுக்கு இப்படி ஒரு செண்டிமெண்ட் ? 10 வேலைக்காரங்க இருந்தாலும் மிட் நைட்டில் செய்வாங்க! விக்கி சொன்ன சீக்ரெட்!

நயனுக்கு இப்படி ஒரு செண்டிமெண்ட் ? 10 வேலைக்காரங்க இருந்தாலும் மிட் நைட்டில் செய்வாங்க! விக்கி சொன்ன சீக்ரெட்!

நயன்தாராவின் காதல் கணவரான விக்னேஷ் சிவன், சமீபத்தில் பிரபல நடிகையும், இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவிமான சுஹாசினி எடுத்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு நயன்தாரா குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.  

3 Min read
Author : manimegalai a
Published : Apr 16 2023, 12:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

நயன்தாரா பிரபு தேவா உடனான காதல் தோல்வியில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்து வந்த நிலையில், நயனை வைத்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கி, ஒரே படத்தில் நயன்தாராவை காதல் வலையில் வீழ்த்தினார் விக்னேஷ் சிவன். சுமார் 6 வருடங்கள் காதலித்து வந்த இந்த ஜோடி... கடந்த ஆண்டு, ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டது மட்டும் இன்றி, திருமணமான 4 மாதத்தில்... வாடகை தாய் மூலம் குழந்தையையும் பெற்றெடுத்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

திருமணமான பிறகும் தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பது, பட தயாரிப்பு மாற்று, பல்வேறு தொழில்களில் கணவருடன் சேர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா.

ஷர்ட்டை ஒரு பக்கம் கழட்டி... கிளாமர் அட்ராசிட்டி பண்ணும் டார்க் ஸ்கின் அழகி ரம்யா பாண்டியன்! அதிரி புரிதி ஹாட்
 

38

இந்நிலையில் நயன்தாராவின் காதல் கணவர் விக்கி... சுஹாசினி எடுத்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது நயன்தாரா குறித்தும், தன்னுடைய திரையுலக வாழ்க்கை குறித்தும் தன்னுடைய படங்கள் பற்றியும்... பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். பொதுவாக விக்னேஷ் சிவன் எந்த ஒரு பேட்டிகளும் கொடுப்பது இல்லை. ஆனால் இந்த முறை சுஹாசினிக்காகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

48

குறிப்பாக இந்த பேட்டியில், நயன்தாரா குறித்து பலருக்கும் தெரியாத சில சுவாரசிய தகவல்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்... "சில சமயங்களில் நானும் நயன்தாராவும் படம் பார்த்துவிட்டு மிட் நைட் 12 மணி அல்லது 1 மணிக்கு சாப்பிட்ட பிறகு, சாப்பிட்ட பாத்திரங்களை நயன்தாரா சுத்தமாக கழுவி வைத்துவிட்டு தான் தூங்க செல்வார்.

அந்த விஷயத்தில் கூட... தென்னிந்திய நடிகை என்றால் அசிங்கப்படுத்துவங்க? சமந்தா கூறிய ஷாக்கிங் தகவல்!

58

எங்கள் வீட்டில் வேலை செய்வதற்கு பத்து ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாரேனும் ஒருவரை எழுப்பி அந்த வேலையை செய்ய சொன்னால் கூட செய்வார்கள். ஆனால் நயன்தாரா அதை செய்ய மாட்டார். தானே அந்த பாத்திரங்களை துலக்கி வைத்து விட்டு தூங்குவார்.  சிங்கில் இதுபோன்று பாத்திரம் இருந்தால் அது வீட்டிற்கு நல்லது அல்ல என ஒரு செண்டிமெண்ட் பார்ப்பார் என்பது போல கூறியுள்ளார்.
 

68

மேலும் இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் கூட, அவரை மிகவும் சிறந்த பெண்மணியாக காட்டுகிறது என விக்னேஷ் சிவன் பூரித்து கூறியுள்ளார். அதேபோல் அவர் மிகவும் பண்பான, அன்பான பெண் என்பதால் எங்களுடைய ரிலேஷன்ஷிப் மிகவும் ஸ்மூத்தாக சென்று கொண்டிருக்கிறது. எப்போதுமே அவர்... நான் ஒரு ஸ்டார் என்கிற பந்தா காட்டியதே இல்லை என தெரிவித்துள்ளார்.

46 வயதிலும்... வேற லெவல் அழகு! ஜிமிக்கி பெண்ணாக மாறி... சிக்குன்னு போஸ் கொடுத்த மீனா! கியூட் போட்டோஸ்!
 

78

இதைத் தொடர்ந்து சுஹாசினி குடும்ப வாழ்க்கையை பொருத்தவரை இது சரியானதாக இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி நீங்கள் இருவரும் ரவுடி பிக்ச்சர்ஸ் மூலம் படம் தயாரிக்கிறார்கள்.  சில பிசினஸ் செய்கிறீர்கள் ஒரு யூனிட்டாக உங்கள் இருவருக்குள்ளும் ரிலேஷன்ஷிப் எப்படி இருக்கும்? என்பது போல் கேள்வி எழுப்பினார்.

88

இதற்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன், அவர் பேசும் போது நான் கேட்பேன்... அதை போல் நான் பேசும்போது நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை அவர்  கேட்பார். பிரபஷேன் என்றால் இருவருக்குள்ளும் எவ்வித ஆக்குமெண்ட்டும் இருக்காது. ஆனால் பர்சனல் ஆக கூட எல்லார் வீட்டிலும் நடப்பது போல் சில ஆர்கியூமென்ட் நடக்கலாம் என கூறும் விக்கி நயன்தாரா மிகவும் சென்சிபிள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர் ஆனால் நான் ஒரு முடிவை டக்குனு எடுத்து விடுவேன். அவர் ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு நான் ஓகே சொன்னால் கூட தன்னிடம் 10 கேள்விகளை கேட்பார் என கூறியுள்ளார். பின்னர் எனவே அதில் உள்ள சில விஷயங்கள் புரியும் என தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த பேட்டி தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டி.. சிரிச்சியே பட வாய்ப்பை வளைத்து போட்ட சினேகா! ரகசியத்தை உடைத்த பயில்வான்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved