MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஷர்ட்டை ஒரு பக்கம் கழட்டி... கிளாமர் அட்ராசிட்டி பண்ணும் டார்க் ஸ்கின் அழகி ரம்யா பாண்டியன்! அதிரி புரிதி ஹாட்

ஷர்ட்டை ஒரு பக்கம் கழட்டி... கிளாமர் அட்ராசிட்டி பண்ணும் டார்க் ஸ்கின் அழகி ரம்யா பாண்டியன்! அதிரி புரிதி ஹாட்

சமீபத்தில் சேலையில் தன்னுடைய இடையழகை காட்டி போஸ் கொடுத்த, ரம்யா பாண்டியன்... தற்போது மாடர்ன் உடையில் மனம் மயக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு வியக்க வைத்துள்ளார். 

1 Min read
Author : manimegalai a
Published : Apr 15 2023, 10:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ்,சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வரும் ரம்யா பாண்டியன்... சமூக வலைதள ரசிகர்களை கவரும் விதமாக, விதவிதமான போட்டோ ஷூட் செய்து, பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

சமீபத்தில், வெந்தய நிற சேலையில்.... வாழை தண்டு போல் இருக்கும் இடையை காட்டி, ரசிகர்கள் மனதை ரணகளம் செய்யும் வகையில் இவர் வெளியிட்டு அந்த போட்டோஸ் வேற லெவலுக்கு பார்க்க பட்டது. குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பின்னர், ரம்யா பாண்டியன் சேலையில் இடையை காட்டி இந்த போட்டோ ஷூட்டை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புல்லரிக்கும் வரிகள்... ஏ.ஆர்.ரகுமான் குரலில் வெளியானது 'பொன்னியின் செல்வன் 2' ஆன்தம் பாடல்! வீடியோ...

35

இதை தொடர்ந்து மீண்டும் மாடர்ன் தேவதையாக மாறியுள்ள ரம்யா பாண்டியன்... சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை நிற கலந்த செக்குடு ஷர்ட் அணிந்து... உள்ளே கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் ஆடையுடன் செம்ம ஹாட்டாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

45

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்... டார்க் ஸ்கின் அழகியான ரம்யா பாண்டியனை, தாறு மாறாக வர்ணித்து லைக்குகளை குவித்து வருகிறார்கள். அதிலும் ஒரு பக்க ஷர்ட்டை கழட்டி... அம்மணி கொடுத்துள்ள போஸ் செம்ம ஹை லைட்.

46 வயதிலும்... வேற லெவல் அழகு! ஜிமிக்கி பெண்ணாக மாறி... சிக்குன்னு போஸ் கொடுத்த மீனா! கியூட் போட்டோஸ்!

55

கண்டமேனிக்கு கதைகளை தேர்வு செய்து நடிக்காமல்... தரமான படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்கிற முடிவில் இருக்கும் ரம்யா பாண்டியன் கைவசம் தற்போது இடும்பன்காரி என்கிற ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved