MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் இடையே போன காதல் டிராக்; கட்டாக இதான் காரணம் - பிரபலம் கூறிய தகவல்!

சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் இடையே போன காதல் டிராக்; கட்டாக இதான் காரணம் - பிரபலம் கூறிய தகவல்!

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண செய்தி வெளியாகிக்கொண்டிருக்கும் நேரத்தில், பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கீர்த்தி - எஸ் கே இடையே ஓடிய காதல் ட்ராக் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  

2 Min read
Author : manimegalai a
Published : Nov 22 2024, 01:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Keerthy suresh

Keerthy suresh

மலையாள திரை உலகில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயின் அவதாரம் எடுத்த கீர்த்தி சுரேஷ் தமிழில் நடிகர் விக்ரம் பிரபு ஜோடியாக 2015 ஆம் ஆண்டு அறிமுகமான திரைப்படம் 'இது என்ன மாயம்'. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான இந்த படம் இவருக்கு வெற்றிப்படமாக அமையாத நிலையில், இதை தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த 'ரஜினி முருகன்' திரைப்படத்தில் நடித்தார். இந்த படம்  சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து, எஸ்.கே - கீர்த்தி காம்போவும் அதிகம் கவனிக்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Sivakarthikeyan and Keerthy suresh Movies

Sivakarthikeyan and Keerthy suresh Movies

எனவே மீண்டும் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ரெமோ படத்தில் இந்த ஜோடி இணைந்து நடித்திருந்தனர். அந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே ஒரு காதல் ட்ராக் தனியாக ஓடியது என பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப், அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

நடிகை சீதா வீட்டில் திருட்டு; போலீசில் பரபரப்பு புகார்!

36
Sivakarthikeyan Family

Sivakarthikeyan Family

இந்த தகவல் அரசல், புரசலாக சிவகார்த்திகேயனின் குடும்பத்தின் காதுக்கு போக, கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சர்ச்சையில் சிக்கினால் அது வருங்காலத்தில் வளர்ச்சிக்கே அப்பாக்க ஆகிவிடும் என்பதால், சுதாரித்துக் கொண்ட சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் உடனான தொடர்புக்கு என்று கார்டு போட்டுவிட்டு ,அவருடன் இனி எந்த படத்தில் இணைந்து நடிக்க கூடாது என முடிவு செய்தாராம்.

46
Sivakarthikeyan Take Decision

Sivakarthikeyan Take Decision

இதன் காரணமாகவே இவர்கள் இருவரும் 'ரேமோ' படத்திற்கு பின்னர் எந்த படத்திலும் இணைந்த நடிக்கவில்லை என சபிதா ஜோசப் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் விஷயத்தில், சூதானமாக இருந்த போதும், இமான் மனைவி விஷயத்தில் கோட்டை விட்டதாகவே தெரிகிறது. 

ஒரு வருஷமா வீட்டுக்கே வரல; இதெல்லாம் சுத்த பொய்.. ஏ ஆர் ரகுமான் விவாகரத்து காரணத்தை உடைத்த பயில்வான்!

56
Sivakarthikeyan Cheating Imman ?

Sivakarthikeyan Cheating Imman ?

இசையமைப்பாளர் இமான் தன்னுடைய மனைவியை பிரிவதற்கு முக்கிய காரணம் யார் என்பதை வெளிப்படுத்தவில்லை என்றாலும், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

66
Antony Thattil Keerthy suresh Wedding

Antony Thattil Keerthy suresh Wedding

எது எப்படியோ நடிகை கீர்த்தி சுரேஷ், தன்னுடைய காதலர் ஆண்டனி தட்டில் அடுத்த மாதம் கோவாவில் செய்து கொள்ள உள்ள நிலையில், தன்னுடைய திருமண தகவலை வெளியிட தயாராகி விட்டாராம். இன்னும் ஓரிரு நாட்களில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

இனி சேர்ந்து வாழ முடியாது; ஒற்றைக் காலில் நின்ற தனுஷ் - ஐஸ்வர்யா - கோர்ட் சொன்னதென்ன?
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சிவகார்த்திகேயன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved