MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தனுஷ் வீட்டில் விசேஷம்...குடும்பத்துடன் இணைந்து கொண்டாடிய.....வைரல் போட்டோஸ் இதோ!

தனுஷ் வீட்டில் விசேஷம்...குடும்பத்துடன் இணைந்து கொண்டாடிய.....வைரல் போட்டோஸ் இதோ!

பெற்றோர்களின் விழாவில் கூட தனுஷின் மனைவி மற்றும் பிள்ளைகள் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. முன்னதாக இவர் தனது இரண்டு மகன்கள் உடன் பொது இடங்களில் உலா வந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வந்தன.

2 Min read
Author : Kanmani P
Published : Jul 30 2022, 03:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Dhanush parents 70th birthday celebration photo

Dhanush parents 70th birthday celebration photo

பிரபல சினிமா இயக்குனரான  கஸ்தூரி ராஜா- விஜயலக்ஷ்மி தம்பதிக்கு செல்வராகவன், தனுஷ், கார்த்திகா தேவி, விமலா கீதா என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.  இவர்கள் தற்போது தங்களது  70-வது பிறந்தநாள்  விழாவை கொண்டாடியுள்ளார்.  இந்த விழாவில் தனுஷ், செல்வராகவன் அவரது மனைவி கீதாஞ்சலி உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்று பெற்றோருக்கு பூஜை செய்தது குறித்தான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...கணவருக்கு பாதபூஜை செய்த போட்டோவை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய சூர்யா பட நடிகை

24
Dhanush parents 70th birthday celebration photo

Dhanush parents 70th birthday celebration photo

தனுஷ் தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி உள்ளிட்ட படங்களின் வரவிற்காக காத்திருக்கிறார்.  இதில் வாத்தி மூலம் நேரடியாக தெலுங்கு சினிமாவிற்குள் பிரவேசிக்கிறார். வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்தில் இரு வேறு வேடங்களில் இவர் நடிப்பதாக கூறப்படுகிறது. படம் குறித்தான டீசர் மட்டும் முதல் பார்வை தனுஷின் பிறந்த நாளை ஒட்டி அடுத்தடுத்து வெளியாகி இருந்தது.

மேலும் செய்திகளுக்கு...செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா அருமை.. விக்கியை நேரில் பாராட்டிய சூப்பர் ஸ்டார் !

34
Dhanush parents 70th birthday celebration photo

Dhanush parents 70th birthday celebration photo

இதற்கிடையே ஹாலிவு டில் தனுஷ் நடித்த தி க்ரே மேன் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. தனது 39 வது பிறந்த நாளை கொண்டாடிய தனுஷ் தனது மனைவிஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வது குறித்து இந்த ஆண்டின் துவக்கத்தில் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மீது ராட்சத திரை விழுந்து விபத்து - பதைபதைக்க வைக்கும் வீடியோ உள்ளே

44
Dhanush parents 70th birthday celebration photo

Dhanush parents 70th birthday celebration photo

இவர்கள் இருவரும் மனமுவந்து பிரிவதாக தங்களது சமூக வலைதளம் மூலம் தெரிவித்திருந்தனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 18 ஆண்டு காதல் திருமண பந்தத்தை முறித்துக் கொண்ட இவர்கள் தற்போது அவரவர் பாதையில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். தற்போது நடைபெற்ற பெற்றோர்களின் விழாவில் கூட தனுஷின் மனைவி மற்றும் பிள்ளைகள் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. முன்னதாக இவர் தனது இரண்டு மகன்கள் உடன் பொது இடங்களில் உலா வந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வந்தன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தனுஷ்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Recommended image2
Singappenne : மாமியாரை வழிக்கு கொண்டுவர ஆனந்தி எடுக்கும் முடிவு! துளசியின் சூழ்ச்சி அம்பலமாகுமா? சித்ரவதை செய்யும் லலிதா!
Recommended image3
விஜய் - ராஷ்மிகா திருமண நகைகளின் விலை இத்தனை கோடியா? 3 சொகுசு வில்லாக்களே வாங்கலாம்! மிரள வைக்கும் பின்னணி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved