MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அடுத்தடுத்த தோல்வி படம்... மளமளவென குறைந்த சூப்பர் ஸ்டார் சம்பளம்! வெளியான 'ஜெயிலர்' பட சம்பள விவகாரம்!

அடுத்தடுத்த தோல்வி படம்... மளமளவென குறைந்த சூப்பர் ஸ்டார் சம்பளம்! வெளியான 'ஜெயிலர்' பட சம்பள விவகாரம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நடித்து வெளியான அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், அவர் தற்போது நடிக்கும் ஜெயிலர் படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை குறைத்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 04 2022, 07:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

கருப்பு வெள்ளை படங்களில் துவங்கி, தற்போதைய நியூ டெக்னோலஜி படங்களான 3டி படங்கள் வரை நடித்துள்ள நடிகர் என்கிற பெருமைக்கு உரியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். உலக அளவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதே போல் 71 வயதிலும் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டி ஹீரோவாக நடித்து வருகிறார்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

பல ஹிட் படங்களில் நடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த சில வருடங்களில் வெளியான திரைப்படங்கள் அடுத்தடுத்து படு தோல்வியை சந்தித்தது. அதிலும் குறிப்பாக, 'எந்திரன்' படத்திற்கு பிறகு வெளியான படங்கள் அனைத்துமே, தொடர்ந்து கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது.

மேலும் செய்திகள்: இதில் கூடவா? கவர்ச்சி காட்டுவதில் கூட யாஷிகாவை அட்டை காப்பி அடித்த ஐஸ்வர்யா தத்தா! வச்சு செய்யும் நெட்டிசன்கள்
 

36

இப்படி தொடர்ந்து, அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்து வருவதால், 'அண்ணாத்த' படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட 'ஜெயிலர்' படத்திற்கு ரஜினிகாந்த் தன்னுடைய சம்பளத்தை குறைத்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

46

'ஜெயிலர்' படத்தின் சம்பள விவகாரம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், 'அண்ணாத்த' படத்திற்கு ரஜினிகாந்த் சம்பளமாக 110 கோடிக்கு மேல் வாங்கிய நிலையில், 'ஜெயிலர்' படத்திற்கு 80 கோடி மட்டுமே சம்பளமாக பெற உள்ளாராம். சுமார் 40 கோடி வரை இந்த படத்திற்கு குறைவாக சம்பளம் பெற உள்ளார். 

மேலும் செய்திகள்: நடிகருடன் விஜய் டிவி சீரியல் நடிகைக்கு திடீர் நிச்சயதார்த்தம்..! வைரலாகும் வீடியோ..!
 

56
Jailer

Jailer

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார். இதன் ஷுட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.

66

ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயில் வார்டன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் பணிகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஐதராபாத்தில் தொடங்குவதாக இருந்த நிலையில், ஆக்ஸ்ட் 1-ந் தேதி முதல் தயாரிப்பாளர் சங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளதால், ஜெயில் பட ஷூட்டிங் திட்டமிட்டபடி ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால் ஷூட்டிங் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: கமல்ஹாசன் - சிம்பு இணையும் திரைப்படம்..! இயக்குனர் யார்? தீயாய் பரவும் தகவல்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu vs Drishyam 3 Box Office Collection : வசூலில் திரிஷ்யம் 3-ஐ முந்தியதா கருப்பு? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
Recommended image2
Ethirneechal Thodargiradhu : பகடைக்காயாக மாறும் தர்ஷினி... புது குண்டை தூக்கிப்போட்ட அன்புக்கரசி...!
Recommended image3
Siragadikka Aasai : மீனாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சிந்தாமணியின் கணவர்... அடிதடியில் இறங்கிய மனோஜ் - முத்து..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved