MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'கனெக்ட்' படத்தின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்!

'கனெக்ட்' படத்தின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், நாளை வெளியாக உள்ள 'கனெக்ட்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  

1 Min read
Author : manimegalai a
| Updated : Dec 21 2022, 11:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நடிகை நயன்தாரா முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் படங்களை விட, கதையின் நாயகியாக நடிக்கும் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடித்து முடித்துள்ள 'கனெக்ட்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பொதுவாக எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத நயன்தாரா, இந்த படத்தை படு தீவிரமாக ப்ரமோட் செய்து வருகிறார். மேலும் பல வருடங்கள் கழித்து இந்த படத்திற்கான நேர்காணலில், தன்னைப் பற்றியும், கணவர், குடும்பம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அட்ராசக்க... கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதிக்கு பதில் இனி இவரா? வெளியான மாஸ் தகவல்!
 

35

குறிப்பாக நேற்று இந்த படத்தின் பிரீமியர் ஷோ பிரபலங்களுக்கு திரையிடப்பட்ட நிலையில், இதனை பார்ப்பதற்காக நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வருகை தந்த புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் படு வைரல் ஆனது. படத்தைப் பார்த்த பிரபலங்கள், படம் மிகவும் விறுவிறுப்பாக உள்ளதாக தங்களுடைய கருத்தை தெரிவித்தனர். இது ஒரு புறம் இருக்க இந்த படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
 

45

இது குறித்த வெளியாகி உள்ள தகவலில் நெட்பிலிக்ஸ் நிறுவனம், இந்த படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றி உள்ளதாகவும், விரைவில் ஓட்டிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. நயன்தாராவை வைத்து 'மாயா' படத்தை இயக்கிய, அஸ்வின் சரவணன் இந்த படத்தை மீணடும் நயன்தாராவை வைத்து இயக்கியுள்ளார். 

குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு! தகதகவென மின்னும் உடையில்... தங்கமாய் ஜொலிக்கும் காஜல் அகர்வால்! போட்டோஸ்.!
 

55

ஹாரர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில், நயன்தாராவுக்கு ஜோடியாக வினய் நடித்துள்ளார். மேலும்  சத்யராஜ், பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கேர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் நயன்தாரா ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
329
AUSAUS
(123.2 ov)425/8
Day 3 - Session 2
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image2
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Recommended image3
OTT-யில் அக்டோபர் 30ந் தேதி மட்டும் 2 டஜன் படங்கள் & வெப் சீரிஸ் ரிலீஸ்... அதன் ஃபுல் லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved