MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு! தகதகவென மின்னும் உடையில்... தங்கமாய் ஜொலிக்கும் காஜல் அகர்வால்! போட்டோஸ்.!

குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு! தகதகவென மின்னும் உடையில்... தங்கமாய் ஜொலிக்கும் காஜல் அகர்வால்! போட்டோஸ்.!

நடிகை காஜல் அகர்வால், தகதகவென மின்னும் அழகில்... வெளியிட்டுள்ள ரீசென்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

1 Min read
Author : manimegalai a
| Updated : Dec 21 2022, 03:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் - தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமான, நடிகை காஜல் அகர்வால், கடந்த 2020 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான... கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
 

26

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன் என கூறிய, காஜல்... திருமணம்  ஆன ஒரே மாதத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

Diya Dance Video குடும்ப பார்ட்டியில் சூர்யா - ஜோதிகா மகள் தியா ஆடிய டான்ஸ்..! லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!
 

36

அதே போல்... திருமணம் முடிந்து ஹனி மூனுக்காக மாலத்தீவுக்கு சென்ற காஜல், அங்கு விதவிதமாக போட்டோ ஷூட் செஷ்ஷன் ஒன்றை நடத்தி ரசிகர்களை பிரமிக்க வைத்தார்.
 

46

திருமணமான பின், திடீர் என தான் கர்ப்பமாக உள்ள தகவலை காஜல் வெளியிட்ட நிலையில், இந்த ஆண்டு துவக்கத்தில் அழகிய ஆண் குழந்தைக்கும் தாயானார்.

வித்தியாசமான அவுட் பிட்டில்... மொத்த அழகையும் காட்டி ரசிகர்கள் ஹார்ட் பீட்டை எகிற வைத்த தமன்னா! ஹாட் போட்டோஸ்!
 

56

குழந்தை பெற்ற 6 மாதத்திலேயே மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ள காஜல், அவ்வப்போது குழந்தையுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை மட்டும் இன்றி, விதவிதமான போட்டோ ஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

66

அந்த வகையில், தற்போது... வெள்ளை நிறத்தில் பளபளவென ஜொலிக்கும் உடையில்... அழகில் தக தகவென தங்கமாய் ஜொலிக்கும் சில புகைப்படங்களை இவர் வெளியிட அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தடயம் வெப் சீரிஸ் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
Recommended image2
குழந்தையை விட அம்மாவின் உயிர் தான் முக்கியம் – ரோகிணியின் தியாகம் - கார்த்திகை தீபம் சீரியல் ஹைலைட்ஸ்!
Recommended image3
அமலா பால் வாழ்க்கையை திருப்பிப்போட்ட கோவா ட்ரிப்... ஜோதிடரால் நடந்த மேஜிக்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved