வித்தியாசமான அவுட் பிட்டில்... மொத்த அழகையும் காட்டி ரசிகர்கள் ஹார்ட் பீட்டை எகிற வைத்த தமன்னா! ஹாட் போட்டோஸ்!
நடிகை தமன்னா, வித்தியாசமான உடையில்... செம்ம ஸ்டைலிஷாக எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை தமன்னா, அவ்வப்போது ரசிகர்கள் மனதை கவரும் விதமாக... வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வரும் நிலையில், தற்போது வித்தியாசமான உடையில் இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை தமன்னா மும்பையைச் சேர்ந்த நடிகை என்றாலும், இவருக்கு கை கொடுத்த தூக்கி விட்டது என்னவோ தென்னிந்திய திரையுலகம் தான். தமிழில் இவர் அறிமுகமான 'கேடி' திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும், இந்த படத்தை தொடர்ந்து நடித்த 'கல்லூரி' திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
40 ஆண்டுகளுக்கு பின் கசின் சிஸ்டரை கண்டுபித்த நடிகை வனிதா விஜயகுமார்? நடிகையுடன் போட்ட பதிவு வைரல்!
இந்த படத்தில் தமன்னாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது மட்டுமின்றி, அடுத்தடுத்து சில பட வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்தது. இதன் பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி, என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு விட்ட நடிகை தமன்னா, சமீப காலமாக தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காமல், பட வாய்ப்புக்காக போட்டோ ஷூட் மூலம் தூண்டில் போட்டு வருகிறார்.
30 வயதை கடந்த நடிகைகள் லிஸ்டில் தமன்னா இணைந்து விட்டதுதான் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய காரணம் என கூறப்படுகிறது. எனினும் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை தவிர, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
Samantha: மயோசிட்டிஸ் பிரச்சனையால்... கனவு வாய்ப்புகளை இழந்த நடிகை சமந்தா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தற்போது தமிழை தவிர,ஹிந்தி , தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் தலா ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து வரும் தமன்னா... தமிழில் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார் என்று சில தகவல்கள் வெளியான போதிலும் தற்போது வரை, இது குறித்து எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
தமிழ் பட வாய்ப்புகளை பிடிக்க முனைப்பு காட்டி வரும் தமன்னா... தற்போது வித்தியாயாசமான அவுட் லுக்கில் மூச்சு முட்டவைக்கும் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.