MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 40 ஆண்டுகளுக்கு பின் கசின் சிஸ்டரை கண்டுபித்த நடிகை வனிதா விஜயகுமார்? நடிகையுடன் போட்ட பதிவு வைரல்!

40 ஆண்டுகளுக்கு பின் கசின் சிஸ்டரை கண்டுபித்த நடிகை வனிதா விஜயகுமார்? நடிகையுடன் போட்ட பதிவு வைரல்!

வனிதா விஜயகுமார், தன்னுடைய கசின் சிஸ்டரை 40 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்து விட்டதாக மிகவும் உருக்கமாக வெளியிட்டுள்ள தகவல், மற்றும் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 20 2022, 09:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடித்த 'சந்திரலேகா' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். மஞ்சுளா மற்றும் விஜயகுமார் ஆகியோரின் நட்சத்திர தம்பதிகளின் மூத்த மகளான இவர், நடிகையாக அறிமுகமான சில வருடங்களிலேயே ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ஆகாஷ் சில படங்களில், குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.  திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர், ஆகாஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வனிதா திருமணமான 7 வருடத்தில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். விவாகரத்து பெற்ற அதே வருடம் தொழிலதிபர் ஆனந்த் ஜெயராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த இவர், 5 வருடத்திலேயே அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்றார். 

Samantha: மயோசிட்டிஸ் பிரச்சனையால்... கனவு வாய்ப்புகளை இழந்த நடிகை சமந்தா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

35

சில காதல் சர்ச்சைகளில் சிக்கியுள்ள வனிதா, திரையுலக வாழ்க்கையில் மீண்டும் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான், சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத போட்டியாளராக பார்க்கப்பட்ட இவர், வெளியேறிய பின்னரும்... மீண்டும் வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்து, ரசிகர்களிடம் வாக்குகள் குறைவாக பெற்று வெளியேறினார். இதை தொடர்ந்து மீண்டும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, குக் வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தை பெற்றார்.
 

45

பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்து, அவரை விட்டு பிரிந்த பின்னர்... தன்னுடைய துணிக்கடை பிஸ்னஸ் மற்றும் நடிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் வனிதா, தற்போது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் போட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருமணமான 6 மாதத்தில் தாலியை கழட்டிய நயன்! பட புரோமோஷனுக்கு வெறும் கழுத்தோடு வந்த லேடி சூப்பர்ஸ்டார்!
 

55

இதில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்னர் தன்னுடைய கசின் சிஸ்டரை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர், நடிகை விமலா ராமன் இவர் தன்னுடைய அம்மாவின் குடும்ப வழி உறவினர் என்றும், இவர் தன்னுடைய கசின் சிஸ்டர் என தெரிவித்துள்ளார். அதாவது சர் சிடி முத்துசாமி ஐயரின், கொள்ளுப்பேத்தி விமலா ராமன் என குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலேயர்களால் முதல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் அவர் என்றும், இன்றும் அவரது சிலை சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved