MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Samantha: மயோசிட்டிஸ் பிரச்சனையால்... கனவு வாய்ப்புகளை இழந்த நடிகை சமந்தா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Samantha: மயோசிட்டிஸ் பிரச்சனையால்... கனவு வாய்ப்புகளை இழந்த நடிகை சமந்தா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் பிரச்சனை காரணமாக, சில பாலிவுட் பட வாய்ப்புகளை தவற விட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Dec 20 2022, 06:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே, தன்னுடைய காதலரும், பிரபல முன்னணி நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, திருமணமான பிறகும் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும், மிகவும் வலுவான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வந்தார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இந்நிலையில், கடந்த ஆண்டு திடீர் என கணவரிடம் இருந்து விவாகரத்து பெற உள்ளதாக சமந்தா அறிவித்தது திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவர்களின் திருமண விவாகரத்துக்கு பல காரணங்கள் கூறப்பட்ட போதிலும், இருவரும் ஒருமுறை கூட... விவாகரத்துக்கான காரணம் குறித்து உடைத்து பேசியது இல்லை. நாக சைதன்யா உடனான விவாகரத்துக்கு பின்னர், சில மாதங்கள் மனஉளைச்சலில் இருந்த சமந்தா, ஒருவழியாக பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உதவியால் அதில் இருந்து மீண்டு, மீண்டும் படங்களில் கவனம் செலுத்த துவங்கினார். 
 

37

மேலும் திடீர் என தோல் பிரச்சனையால் சமந்தா அவதிப்பட்டு வருவதாகவும், அதற்காக சிகிச்சை பெற அமெரிக்கா சென்றதாக கூறப்பட்ட நிலையில், திடீர் என.. தனக்கு மயோசிட்டிஸ் பிரச்சனை உள்ளதாக சமந்தா புகைப்படம் வெளியிட்டு கூறிய தகவல் அனைவரையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 

47

தொடர்ந்து மயோசிட்டிஸ் எனப்படும் தசை அழைச்சி நோய்க்காக சிகிச்சை பெற்று வரும் சமந்தா விரைவில் நலம்பெற வேண்டும் என ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சமந்தாவின் சிகிச்சையும் தொடர்ந்து வருகிறது.  இதுவரை கண்டிராத மோசமான சூழ்நிலையை இப்போது எதிர்கொண்டு வரும் சமந்தா,  இந்த கொடிய நோயின் மூன்றாம் கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

57

சமீபத்தில், கூட சிகிச்சைக்காக சமந்தா தென்கொரியா சென்ற நிலையில், அவர் குணமடைய நேரம் எடுக்கும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் சாகுந்தலம் படத்தில் நடித்து முடித்து விட்டதால், இந்த படத்திற்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கும் குஷி படம் பாதியில் உள்ளது. சமந்தா உடல் நலம் தெரிய பின்பே இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

67

இதை தொடர்ந்து சமந்தாவின் கனவு ப்ராஜெக்டான சில பாலிவுட் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் சமந்தா அங்கு சில படங்களில் நடிக்க உள்ளார். ஆனால் தற்போது அவர் உள்ள நிலையில் அந்த படங்களில் நடிப்பது சந்தேகம் என்பதால்... அந்த படங்களில் இருந்து விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

77

தன்னால் எந்த ஒரு தயாரிப்பாளரும், இயக்குனரும் சிரமப்பட கூடாது என்கிற காரணத்திற்காக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா பாலிவுட்டில் நடித்த 'தி ஃபேமிலி மேன் 2' வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றதால், சமந்தாவிற்கு தற்போது பாலிவுட் திரையுலகிலும் பல ரசிகர்கள் உள்ளனர். எனவே சில படவாய்ப்புகள் சமந்தாவுக்கு கிடைத்தது மட்டும் இன்றி, சிட்டாடல் என்ற தலைப்பில் ஒரு வெப் சீரிஸ் எடுக்கவும் திட்டமிடப்பட்டது. இந்த வெப் சீரிசுக்காகவும் சமந்தா தயாராகி வந்ததாக கூறப்பட்டது. 
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சமந்தா ரூத் பிரபு
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved