MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு திருக்கடையூரில் நடந்த 70-வது ஷஷ்டியப்த பூர்த்தி! வைரலாகும் புகைப்படம்!

நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு திருக்கடையூரில் நடந்த 70-வது ஷஷ்டியப்த பூர்த்தி! வைரலாகும் புகைப்படம்!

தமிழி சினிமாவில் ஈடு இணையில்லா காமெடி நடிகரான செந்திலுக்கு இன்று 70-வது ஷஷ்டியப்த பூர்த்தி விழா நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் மற்றும் பிரபாலங்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

2 Min read
Author : manimegalai a
| Updated : Mar 29 2023, 04:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் சினிமாவில், வடிவேலு, விவேக், சூரி, யோகிபாபு, சந்தானம் என எத்தனையோ காமெடி நடிகர்கள், கலக்கி வந்தாலும், அன்று முதல் இன்று வரை கவுண்டமணி - செந்தில் காமெடிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

குறிப்பாக வாழை பழ காமெடி, கிரீஸ் டப்பா காமெடி, என இவர்கள் இருவரும் இணைந்து காமெடியில் கலக்கிய படங்கள் பல , தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள நிலையில், 90-களில், செந்தில் - கவுண்டமணி இருவரும் இணைந்து நடித்தாலே... அந்த படம் கண்டிப்பாக ஹிட் என நினைக்கும் அளவுக்கு ரசிகர்கள் இவர்களின் காமெடியை வரவேற்றனர்.

இளையராஜாவை விமர்சிக்க அருகதை வேண்டாமா? ஜேம்ஸ் வசந்தன் மன்னிப்பு கேட்கணும்.. சீரிய பிரபல இயக்குனர்!

36

சமீப காலமாக ஒரு சில காரணங்களால் செந்தில் - கவுண்டமணி இருவரும், இணைந்து நடிப்பதை நிறுத்திவிட்டாலும், அவ்வப்போது ஒரு சில படங்களில் காமெடி காட்சிகளில் தலை காட்டி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதே போல், வடிவேலு... சந்தானத்தை தொடர்ந்து, கவுண்டமணி கதையின் நாயகனாக ஏற்கனவே சில படங்களில் நடித்த நிலையில், இவரை தொடர்ந்து நடிகர் செந்திலும் தன்னுடைய 70 வயதில் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

46

'ஒரு கிடாயின் கருணை மனு' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சுரேஷ் சங்கையா இயக்கத்தில் செந்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்துள்ளார். மேலும் கிக் என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர், சினிமாவில் பிஸியாகியுள்ள செந்திலுக்கு இன்று உலக புகழ் பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் 70வது வயது‌ பூர்த்தியை முன்னிட்டு பீமரத சாந்தி விழா நடந்துள்ளது.

Keerthy Suresh Love: கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம்! முதல் முறையாக மனம் திறந்த பெற்றோர்!

56

அவரது 70வது வயது‌ பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு உலக புகழ்பெற்ற மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் மனைவி, மகன்கள், மருமகள்கள் மற்றும் குடும்பத்தினருடன் கோயில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டுள்ளது. பின்னர் நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்விக்கு கலச அபிஷேகம் செய்யப்பட்டது .

 

66

நடிகர் செந்தில் கோவிலுக்கு வந்த விவரம் அறிந்து ரசிகர்கள் பலர் கோவில் வளாகத்தில் கூடிய நிலையில், ரசிகர்களை சந்தித்து அனைவருடனும் செல்பி எடுத்துக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றார்.

உங்களுக்கு மட்டும் வயசே ஆகாதா..? சூரிய ஒளியில்... மேக்கப் போடாமல் மிளிரும் பேரழகில் நதியா லேட்டஸ்ட் போட்டோஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved