ஐஸ்வர்யா ராய் முதல் ரேகா வரை...நெருங்கமான காட்சிகளில் வசதியாக உணர்ந்த நடிகைகள்
மிகவும் நிம்மதியாகவும், தைரியமானவும் நெருக்கமான காட்சிகளில் நடித்ததோடு அதனை மிக வசதியாக இருப்பதாக கூறிய பாலிவுட் நடிகைகள் குறித்து பார்க்கலாம்...
Aishwarya Rai
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரபலம். இவர் ஏ தில் ஹை முஷ்கில் படத்தின் விழாவில் நெருக்கமான காட்சிகளை எளிதில் படமாக்க முடியும் என்று பேசியிருந்தார். இவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.அதோடு இரண்டாவது குழந்தைக்கு தாயாகவுள்ளார் ஐஸ்வர்யா.
Disha Patani
பாலிவுட் நாயகி திஷா பதானி ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் நடந்த இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜான் ஆபிரகாமுடன் நெருக்கமான காட்சிகளில் படப்பிடிப்பை மிகவும் வசதியாக உணர்ந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு....அட்டை படத்திற்காக தாறுமாறு போஸ் கொடுத்த வாரிசு பட நாயகி ராஷ்மிகா
Bipasha Basu
பாலிவுட் பிரபலமான பிபாஷா பாசு கவர்ச்சி கன்னியாக வலம் வந்தனவர். இவர் நடிகர் கரண் சிங் குரோவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதற்கு முன்பு நடிகர் ஜான் ஆபிரகாமுடன் 10 வருடங்கள் டேட்டிங் செய்திருந்தார். இவர் பலமுறை நடிகர்களுடன் நெருக்கமான காட்சியில் நடிப்பதில் தனக்கு சிரமம் இல்லை என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு....Dhanush birthday : இசையமைப்பாளராக மாறிய தனுஷ்..வைரலாகும் வீடியோ இதோ..
Rekha
67 வயதான ரேகா அந்தக்கால கவர்ச்சி நடிகை..நெருக்கமான காட்சிகளுக்கு வித்திட்டவரே இவர் தான் என்கிற பேச்சும் உள்ளது. வயதான பிறகும் தன கவர்ச்சியில் பஞ்சம் வைப்பதில்லை ரேகா.
மேலும் செய்திகளுக்கு....ஹாட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி... கண் கவரும் முழு உடையில் கவர்ச்சி போட்டோ சூட்.
Zeenat Aman
பாலிவுட் நடிகையான ஜீனத் அமன் மற்றுமொரு பழம்பெரும் கவர்ச்சி நடிகையகவார். இவர் சமீபத்தில் ப்ளவுஸ் அணியாமல் கொடுத்த பாஸ் கண்காட்ட வைத்திருந்தது. இவருக்கு 70 வயதாகிறது.
Esha Deol
மும்பையை சேர்ந்த ஈஷா தியோல் நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளை முகம் சுழிக்காமல் நடித்த நடிகைகளில் ஒருவர். 40 வயதான இவர் கவர்ச்சிகளை அள்ளித்தெளிக்கும் கவர்ச்சி நடிகை.