அட்டை படத்திற்காக தாறுமாறு போஸ் கொடுத்த வாரிசு பட நாயகி ராஷ்மிகா
ராஷ்மிகா அணிந்திருந்த சிவப்பு நிற லெஹங்காவில் இலைகள், சீக்வென்ஸ், மணிகள், கிறிஸ்டல்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டிருந்தன. அவை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உத்வேகத்தை எடுத்து காட்டின.
Rashmika Mandanna
ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் புதுடெல்லியில் நடந்த இந்திய கலாச்சார வாரம் 2022ல் முதல் முறையாக கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆடை வடிவமைப்பாளர் வருண் பால் தயாரித்த சிவப்பு வண்ண லெஹங்காவுடன் தோன்றியிருந்தார்.
Rashmika Mandanna
அது குறித்தான படங்களை பகிர்ந்து கொண்ட ' ராஷ்மிகா டெல்லியில் அதுவே முதல்முறை என்றும் பேஷன் ஷோவில் கலந்தது கொண்டது சிவப்பு கம்பத்தின் மீது நடந்தது போன்ற உணர்வை கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு....Dhanush birthday : இசையமைப்பாளராக மாறிய தனுஷ்..வைரலாகும் வீடியோ இதோ..
Rashmika Mandanna
இவர் அணிந்திருந்த சிவப்பு நிற லெஹங்காவில் இலைகள், சீக்வென்ஸ், மணிகள், கிறிஸ்டல்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டிருந்தன. அவை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உத்வேகத்தை எடுத்து காட்டின. அதனுடன் வருண்பாலின் இன்ஸ்டாகிராம் பதிவில் ராஷ்மிகாவின் ராம்ப் வாக்கும் இடம் பெற்றிருந்தது. இந்த பதிவுகள் வைரலாகி வந்தன.
மேலும் செய்திகளுக்கு....ஹாட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி... கண் கவரும் முழு உடையில் கவர்ச்சி போட்டோ சூட்.
Rashmika Mandanna
சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளியாக தோன்றிய ராஷ்மிகா பான் இந்தியா நாயகியாக மாறிவிட்டார். இதையடுத்து பல மொழி ரசிகர்களையும் தன் வசம் கொண்டுள்ள இவர் தற்போது துல்கர் சல்மானுடன் நடித்துள்ள சீதா ராமம் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...dulquer salmaan birthday : ஆடம்பர கார் பிரியர் துல்கர் சல்மான்.. எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா?
Rashmika Mandanna
முன்னதாக கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவார கொண்டவுடன் நடித்த ராஷ்மிகா மந்தனா பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்று விட்டார். தற்போது விஜயுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். புஷ்பா படத்திற்கு பிரபல தென்னிந்திய நாயகியாக மாறிவிட்ட இவருக்கு பன்மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.