MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • காத்தடிச்சா மானம் போயிடும்..? 5 வயசு அஞ்சலி பாப்பா போல தொடை தெரிய குட்டை கவுனில் சூடேற்றும் லாஸ்லியா!

காத்தடிச்சா மானம் போயிடும்..? 5 வயசு அஞ்சலி பாப்பா போல தொடை தெரிய குட்டை கவுனில் சூடேற்றும் லாஸ்லியா!

பிக்பாஸ் லாஸ்லியா எப்படியும் பட வாய்ப்பை கைப்பற்ற வேண்டும் என்கிற முடிவில் உள்ள நிலையில்... நாளுக்கு நாள் கவர்ச்சியை கூட்டிகொண்டே செல்கிறார். இது குறித்த லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Feb 12 2023, 08:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியவர்களை விட, இந்த நிகழ்ச்சியை கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சிலர் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருவதை பாக்க முடிகிறது.

26

அந்த வகையில் இலங்கையில் இருந்து கலந்து கொண்ட போட்டியாளரான லாஸ்லியா.... பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் உள்ளே வரும் போதே இவருக்கு தமிழ் ரசிகர்கள் பலர் ஆர்மி துவங்கி இவரை ஆரவாரத்தோடு வரவேற்றனர்.

அடேங்கப்பா... பூ பட பார்வதியா இது? பாடி பில்டர் போல் கட்டுடல் அழகை காட்டி மிரள வைத்த போட்டோஸ் !

36

கண்டிப்பாக இவர் பிக்பாஸ் டைட்டில் வெல்வார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், மக்கள் நமிபிக்கையை பொய்யாக்கும் விதமாக சில சர்ச்சைகளில் சிக்கிய லாஸ்லியா.... தன்னுடைய விளையாட்டில் இருந்து கவனத்தை சிதறடித்ததால், குறைவான வாக்குகளுடன் வெற்றிபெறும் வாய்ப்பை தவறவிட நேர்ந்தது.

46

சரி காதல் விஷயத்திலாவது லாஸ்லியா உண்மையாக இருப்பார் என சில ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில்.... பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் என்கிற ஒரு கான்செப்டில் சிக்காதது போல், நடந்து கொண்டது கவின் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பற்றி எரியும் வடக்கன் சர்ச்சை..! ட்விட்டரில் பளார் பதிலடி கொடுத்த விஜய் ஆண்டனி.. குவியும் பாராட்டு!

56

தற்போது இவர்கள் இருவருமே.... தங்களுடைய படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், கவின் வருடத்திற்கு ஒரு படம் நடித்தாலும், அதில் நல்ல கதை மற்றும் ரசிகர்களுக்கு பிடித்தது போல் இருக்க வேண்டும் என தேர்வு செய்து நடித்து வருகிறார்.

66

லாஸ்லியாவும் பார்த்து பார்த்து கதை தேர்வு செய்து நடித்தாலும், அவர் நடிக்கும் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை, எனவே தற்போது கவர்ச்சியை காட்டி பட வேட்டையை துவங்கியுள்ளார். அந்த வகையில் லாஸ்லியா தற்போது... 5 வயது அஞ்சலி பாப்பா போல் சூடேற்றும் குட்டை உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதற்க்கு ரசிகர்களும் காற்றடித்தால் மானம் போய்விடும் என்பது போன்ற கம்மெண்ட்ஸை அல்லி விட்டு வருகிறார்கள்.   

ஆண்ட்டி ஆனாலும் அடங்காத நடிகை கிரண் ரத்தோர்... 42 வயதில் உச்சகட்ட கவர்ச்சியில் களியாட்டம் ஹாட் போட்டோஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் விஜய் - சொத்தில் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு; புயலை கிளப்பிய சங்கீதா புதிய மனு தாக்கல்!
Recommended image2
Now Playing
விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
Recommended image3
சொந்தப் பிள்ளைகளையே கவனிக்காத நீங்க..!" - விஜய்யை வம்புக்கு இழுக்கிறாரா பிரசாந்த் ரங்கசாமி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved