ஆண்ட்டி ஆனாலும் அடங்காத நடிகை கிரண் ரத்தோர்... 42 வயதில் உச்சகட்ட கவர்ச்சியில் களியாட்டம் ஹாட் போட்டோஸ்!
நடிகை கிரண் ரத்தோர் நாளுக்கு நாள்... தன்னுடைய கவற்சிகளியாட்டத்தை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், இவரில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இதோ...
தமிழ் திரையுலகில் விக்ரம், கமல்ஹாசன், அஜித், ஆகியோருக்கு ஜோடி போட்டு நடித்த நடிகை கிரண் ரத்தோர்... 42 வயதிலும் கிளுகிளுப்பான கவர்ச்சியில் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் தாறுமாறாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஜெய்ப்பூர் மாநிலம், ராஜஸ்தானி சேர்ந்த நடிகை கிரண் ஹிந்தியில் 'யாதின்' என்கிற திரைப்படத்தின் மூலம் 2001 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். ரித்திக் ரோஷன் ஹீரோவாகவும், கரீனா கபூர் ஹீரோயின் ஆகவும் நடித்திருந்த இந்த படத்தில்... ஒரு சிறு கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்தார் கிரண்.
பாகுபலி நடிகர் ராணா மீது பாய்ந்த கிரிமினல் வழக்கு! ரவுடிகளை ஏவி மிரட்டியதாக பரபரப்பு புகார்..!
பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்த துவங்கினார். தமிழில் இவர், பிரபல நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த 'ஜெமினி' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
முதல் படமே வெற்றிப் படம் என்பதால், மற்ற மொழிகளை விட தமிழில் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடித்த வாய்ப்புகள் கிடைத்தன.
அந்த வகையில் அஜித்துக்கு ஜோடியாக வில்லன், கமல்ஹாசனுக்கு ஜோடியாக அன்பே சிவம், சரத்குமாருக்கு ஜோடியாக திவான், பிரசாத்துக்கு ஜோடியாக வில்லன் என அடுத்தடுத்து இவர் நடித்த படங்களும்... சூப்பர் ஹிட் வெற்றிபெற்றது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பன்மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்த கிரண்... திடீர் என உடல் எடை கூடியதாலும், சில சர்ச்சைகளில் சிக்கியதால் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
தகதவென ஜொலிக்கும் கருப்பு நிற டாப்பில்... இடையழகை காட்டி ரசிகர்களை சொக்க வைக்கும் நடிகை சினேகா!
மேலும் சமீப காலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சோனியா அகர்வால் அமலா பால் ,சமந்தா போன்ற நடிகைகள் விவாகரத்துக்கு பின்னரும் ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தை தேர்வு செய்து நடித்து வருவதால், தனக்கும் அது போன்ற கதாபாத்திரம் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் கலர்ஃபுல்லான ஹாட் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் 42 வயதிலும் உச்சகட்ட கவர்ச்சியில் களியாட்டம் போடும் விதமாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் சில விமர்சனங்களுக்கு ஆளாகி வந்தாலும் சில புகைப்படங்கள், தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது கிரண் கவர்ச்சிக்கு குறை வைக்காத விதமாக, அரைகுறை உடையில் தொடர்ந்து கிரண் புகைப்படங்கள் வெளியிட்டு வந்தாலும் எனோ... பட வாய்ப்புகள் தான் அமையவில்லை.