கவர்ச்சி தேவதை யாஷிகா ஆனந்த் பிறந்த நாளில் ரசிகர்கள் வெளியிட்ட மாஸ் போஸ்டர்ஸ்..! குவிந்த வாழ்த்துக்கள்!

First Published 4, Aug 2020, 5:57 PM

நடிகை மாளவிகா மோகனுக்கு மட்டும் இன்று பிறந்த நாள் இல்லை, கவர்ச்சியால் ரசிகர்கள் மனதில் நிலைகொண்டிருக்கும் பிக்பாஸ் நாயகி யாஷிகா ஆனந்துக்கு இன்று தான் பிறந்தநாள், இவர் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் வெளியிட்ட மாஸ் புகைப்படங்கள் இதோ...

யாஷிகாவின் பிறந்தநாளுக்கு வந்த சூப்பர் கிப்ட்

அழகிய உடையில் யாஷிகாவை ரசித்து ரசித்து வாழ்த்து போஸ்டர் வெளியிட்ட ரசிகர்

தேவதை பெண்ணே... வெள்ளை இறகு கொண்டு வானில் பறக்கிறாரோ யாஷிகா

கவர்ச்சி மகாராணிக்கு ரசிகர்களின் பிறந்தநாள் வாழ்த்து

அல்டிமேட் பண்ணும் ரசிகர்கள்

அல்டிமேட் பண்ணும் ரசிகர்கள்

கியூட் ஏஞ்சல்

கியூட் ஏஞ்சல்

ஆளூரிங் பியூட்டி என வர்ணிக்கும் ரசிகர்கள்

யாஷிகாவை வளைத்து வளைத்து போஸ்டரில் லாக் செய்த ரசிகர்

பாவாடை தாவணியில் தரிசனம் கொடுக்கும் யாஷிகாவை, ரவுண்டு அடிக்கும் புறாக்கள்... கலர் ஃபுல் போஸ்டர்

loader