MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • “வயசானாலும் இவங்கள மாதிரி யங்கா இருக்கலாம் போல..” வனிதாவின் அக்கா அனிதா ஃபாலோ பண்ணும் ரெசிபி இதோ..

“வயசானாலும் இவங்கள மாதிரி யங்கா இருக்கலாம் போல..” வனிதாவின் அக்கா அனிதா ஃபாலோ பண்ணும் ரெசிபி இதோ..

விஜயகுமார் குடும்பத்தில் திரையில் நடிக்காத ஒரே மகள் என்றால் அது அனிதா விஜயகுமார் தான்.

2 Min read
Author : Ramya s
| Updated : Sep 28 2023, 10:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
anitha vijayakumar

anitha vijayakumar

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவருக்கு 2 மனைவிகள். அவரின் முதல் மனைவியான முத்துக்கண்ணுவுக்கு பிறந்தவர்கள் தான் கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார், அருண் விஜய். பின்னர் நடிகை மஞ்சுளாவை விஜயகுமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் மஞ்சுளாவிற்கு பிறந்த குழந்தைகள்..

25

விஜயகுமாரின் பிள்ளைகளில் அனைவருமே திரைத்துறையில் கால் பதித்தவர்கள் தான். கவிதா விஜயகுமார் கூட கூலி என்ற படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார். மற்றபடி, அருண் விஜய், வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என அனைவரும் படங்களில் நடித்துள்ளனர். 

வனிதா அக்காவா இது... வெளிநாட்டில் பார்ட்டிக்கு சென்ற 50 வயது பியூட்டி அனிதா விஜயகுமாரின் கார்ஜியஸ் போட்டோஸ்
 

35

விஜயகுமார் குடும்பத்தில் திரையில் நடிக்காத ஒரே மகள் என்றால் அது அனிதா விஜயகுமார் தான். 1973-ம் ஆண்டு பிறந்த அனிதா விஜயகுமார் ஒரு மருத்துவர் ஆவார். கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்ட அனிதா வெளிநாட்டில் செட்டில் ஆனார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். 

45

தற்போது கத்தாரில் வாழ்ந்து வரும் வெகேஷனுக்காக கடந்த மாதம் இந்தியா வந்திருந்தார்.  தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிட்ட அவர், சென்னையில் புதிய ஒன்றையும் வாங்கினார். தனது தாய் தந்தை, தங்கைகளான ப்ரீத்தா, ஸ்ரீ தேவி, தனது தம்பி விஜயகுமார் மற்றும் நண்பர்களுடன் இருந்த புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். 

பல அவமானங்களை கடந்து தடம் பதித்து வரும் நடிகை கீர்த்தி பாண்டியனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
 

55
Arun vijay sister anitha

Arun vijay sister anitha

இந்த நிலையில் மீண்டும் கத்தார் திரும்பி உள்ள அனிதா, தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆரோக்கியத்திற்கு ஏற்ற ரெசிபிகளை அனிதா விஜயகுமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது எனர்ஜி பூஸ்டர் ரெசிபியை பகிர்ந்து வருகிறார். அதில் செலரி, ஆரஞ்சு, பெர்ரி, எலுமிச்சை, இஞ்சி, கேரட் ஆகியவற்றுடன் ஃபிளாக்ஸ் விதைகளை சேர்த்து அரைத்தால் ஆரோக்கியமான எனர்ஜி ட்ரிங்கை அவர் தயார் செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா பெற்றோர் போட்ட கண்டிஷன்... கல்யாணத்துக்கு முன்பே இப்படியா?
Recommended image2
நிறுத்தப்படும் குமரவேல் கல்யாணம்... மீனாவிடம் குட் நியூஸ் சொன்ன தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
பாடும் நிலா SPB-யின் தேன் குரல்.! கேட்பவர்களை மெய் மறக்க செய்யும் டாப் 10 சூப்பர் ஹிட் சாங்ஸ் லிஸ்ட் இதோ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved