MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இறகுகள் ஒட்டிய மெல்லிய உடையில் தமன்னா...இளவரசியாய் கிளாமர் பரப்பும் அழகி

இறகுகள் ஒட்டிய மெல்லிய உடையில் தமன்னா...இளவரசியாய் கிளாமர் பரப்பும் அழகி

தமன்னா தற்போது இறகுகள் ஒட்டிய மெல்லிய மினுமனுப்பான உடையில் முதுகு அழகை காட்டியபடி கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

1 Min read
Author : Kanmani P
Published : Aug 16 2022, 10:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tamannaah Bhatia

Tamannaah Bhatia

தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் டாப் டென்னில் இருந்தவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பன்மொழிகளிலும் கலக்கி வந்தார். தற்போது பாலிவுட்டில் அதிக பட வாய்ப்புகள் பெற்றுள்ளார் தமன்னா.

 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Tamannaah Bhatia

Tamannaah Bhatia

இவர் இறுதியாக தமிழில் விஷால் நடித்த ஆக்சன் படத்தில் தோன்றியிருந்தார். முன்னதாக ராஜமௌலியின் பாகுபலி பாகம் ஒன்று பாகம் 2 ஆகிய படங்களில் தமன்னாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. அதிலும் பாகம் ஒன்றில் பிரபாஸுடன் இவர் ஆடும் நடனம் ஒன்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது என்றே கூறலாம்.

மேலும் செய்திகளுக்கு...குட்டை கவுனுடன்...வெளிநாட்டில் கவர்ச்சி பரப்பிய ஹன்சிகா..வீடியோ உள்ளே!

35
Tamannaah Bhatia

Tamannaah Bhatia

பாகுபலி இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. தமிழில் சூர்யா, கார்த்தி, பரத், தனுஷ், விஜய், அஜித்  என முன்னணியில் இருக்கும் அனைத்து நாயகர்களுடனும் ஜோடி போட்டு விட்டார் தமன்னா. தற்போது இவர்  பாப்லி பவுன்சர் என்னும் படத்தில் நடித்த முடித்துள்ளார் இந்த படம் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியாக உள்ளது.

மேலும் செய்திகளுக்கு...வரவர கிளாமர் தூக்குதே...சேவல் பட நாயகி பூனம் பஜ்வாவின் லோ நெக் போட்டோஸ்...

 

45
Tamannaah Bhatia

Tamannaah Bhatia

நேரடியாக ஓடிடியில் வெளியாகும்  இந்த படத்தோடு சேர்த்து இவர் மேலும் 4 படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகைகள் குறித்து தமன்னா பேசி இருந்தது வைரல் ஆனது. மேடையில் பேசிய தமன்னா, நாயகிகள் பேனரில் இடம்பெறுவதே பெரிய விஷயம், நாயகர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை யாரும் நாயகிகளுக்கு கொடுப்பதில்லை. அதோடு பட விழாவிற்கு நடிகை வரவில்லை என்றால் இட்டுக்கட்டி பேசுவார்கள் என மிகவும் மன வருத்தத்துடன் பேசி இருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...மகனுடன் கணவருக்கு முத்தமிட்ட காஜல் அகர்வால்..க்யூட் புகைப்படம் இதோ

55
Tamannaah Bhatia

Tamannaah Bhatia

இதற்கிடையே அவர் தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் தமன்னா தற்போது இறகுகள் ஒட்டிய மெல்லிய மினுமனுப்பான உடையில் முதுகு அழகை காட்டியபடி கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
Recommended image2
Now Playing
Sunny Leone Net Worth | அடேங்கப்பா கிளாமர் குயின் சன்னி லியோன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image3
Now Playing
CM Vijay : நடிகராக 275 கோடி சம்பளம் வாங்கிய விஜய்; முதல்வராக வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved