MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
TRENDING :
Visha Yoga Alert
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Today's Rasi Palan
FD Vs RD Rate Calculator
8th Pay Commission
Vakra Maha Yoga
Kitchen Sink Cleaning Tips
Train Lower Berth
8th Pay Commission Pension Revision Demands
Bigg Boss Tamil Season 10
• Home
• Cinema
• காதலனை சென்னைக்கே அழைத்து வந்த ஸ்ருதிஹாசன்! பொது இடத்தில் ரொமான்டிக் செல்ஃபி!

காதலனை சென்னைக்கே அழைத்து வந்த ஸ்ருதிஹாசன்! பொது இடத்தில் ரொமான்டிக் செல்ஃபி!

நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய புதிய காதலருடன் சென்னை வந்துள்ள நிலையில், ஷாப்பிங் செய்யும்போது செம்ம ரொமான்டிக்காக எடுத்து கொண்ட செல்ஃபியை வெளியிட்டுள்ளார்.

1 Min read
Author : manimegalai a
| Updated : Feb 27 2021, 12:19 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் தன்னுடைய 35வது பிறந்தநாளை புதிய காதலருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

ஸ்ருதி ஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார். இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019ம் ஆண்டு பிரிந்தனர். அப்போது வேறு வேறு நாட்டில் இருப்பதால் எங்களால் காதலை தொடர முடியவில்லை என மைக்கேல் விளக்கமளித்திருந்தார்.

37

தற்போது ஸ்ருதி ஹாசன் டூடுல் கலைஞர் சாந்தனு என்பவரை காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. தான் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக ஸ்ருதியும் தெரிவித்திருந்தார்.

47

இந்நிலையில் ஸ்ருதி ஹாசனை  இறுக்கி அணைத்தபடி இருக்கும் போட்டோவை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார் சாந்தனு. இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து இவர் தான் ஸ்ருதியின் புதிய காதலர் என்பது தெரியவந்துள்ளது.

57

டெல்லியை சேர்ந்த சாந்தனு ஒரு டூடுல் கலைஞர் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் மும்பையில் ஒன்றாக கைகோர்ந்த படி நடந்து செல்லும் வீடியோ வெளியாகியது, அப்போது இருவருக்கும் இடையே இருந்த நட்பு தற்போது காதலாக மலர்ந்துள்ளது.

67

இந்த நிலையில் தற்போது காதலருடன் முதல் முறையாக நேற்று சென்னைக்கு வந்த ஸ்ருதிஹாசன் இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். மேலும் இருவரும் மாஸ்க் அணிந்தபடி, அனைவரும் வந்து செல்லும் பொது இடமான ஒரு துணிக் கடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை தான் ஸ்ருதி பதிவு செய்துள்ளார்.

77

இதில் சுருதிஹாசனின் நெருங்கிய தோழியான டிசைனர் அம்ரிதாவும் உள்ளார். இருவரும், காதலோடு ரொமான்டிக்காக எடுத்து கொண்ட செல்ஃபி இது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
சாமி கும்பிடும் இடத்தில் கவர்ச்சி ஆடையா? திஷா பதானியை சரமாரியாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
Recommended image2
Cinema : AI, சைபர் கிரைம், வைரஸ் என எதிர்காலத்தை முன்கூட்டியே பேசிய 8 தமிழ் படங்கள்!
Recommended image3
Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் நாக் அவுட் டாஸ்க்... ஆனந்தி உடன் அடிதடியில் இறங்கிய லட்சுமி பிரியாவால் பரபரப்பு
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved