நீச்சல் குளத்தில்... உச்சகட்ட கவர்ச்சி காட்டிய ஷெரின்..! படவாய்ப்பை பிடிக்க படுதீவிரம்..!

First Published Jan 23, 2021, 7:00 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ள நடிகை ஷெரின், தற்போது நீச்சல் குளத்தில் குளித்தபடியும், கண்ணை வரவும் கவர்ச்சி உடையிலும் வெளியிட்டு புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.