MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எந்த உடை போட்டாலும் சும்மா அள்ளுதே... நீல நிற palazzo-வில் வெரைட்டி போஸ் கொடுத்து மயக்கும் ராஷ்மிகா!

எந்த உடை போட்டாலும் சும்மா அள்ளுதே... நீல நிற palazzo-வில் வெரைட்டி போஸ் கொடுத்து மயக்கும் ராஷ்மிகா!

நடிகை ராஷ்மிக்கா தற்போது நீல நிற palazzo உடையில், தினுசு தினுசாக கொடுத்துள்ள போஸ் ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Sep 17 2022, 05:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இன்டர்நேஷனல் கிரிஷ் என ரசிகர்களால் அன்பாக அழைப்படுபவர் ராஷ்மிகா. நடிகையாக அறிமுகமான சில வருடங்களிலேயே முன்னணி நடிகைக்கு நிராக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

27

இவர் நடிப்பில், தெலுங்கில் வெளியான 'கீதா கோவிந்தம்' திரைப்படம் மூலம், தெலுங்கு ரசிகர்களை மட்டும் இன்றி... தமிழ் ரசிகர்களையும் அதிகம் கவர்ந்தார்.

மேலும் செய்திகள்: சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தின் சாட்லைட் & டிஜிட்டல் உரிமை பட்ஜெட்டை விட அதிக விலைக்கு விற்பனையா?
 

37

இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, மீண்டும் 'டியர் காம்ரேட்' படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.

47

தற்போது தென்னிந்திய சினிமாவில் படு பிஸியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தமிழில் ஏற்கனவே கார்த்தி நடித்த 'சுல்தான்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நிலையில், தற்போது விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: பிரபலங்களுடன் மிக எளிமையாக நடந்த மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்..! வைரலாகும் புகைப்படங்கள்..!
 

57

இந்த படத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவ்வப்போது லீக் ஆகும் புகைப்படங்கள் மட்டும் அல்ல, ராஷ்மிகா வெளியிடும் புகைப்படங்களும் வேறு லெவலுக்கு ரீச் ஆகி வருகிறது.

67

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, விஜய்யுடன் செம்ம ஸ்டைலிஷாக பிங்க் நிற உடையில் ராஷ்மிகா எடுத்து வெளியிட்ட புகைப்படம் வேறு லெவலுக்கு ட்ரெண்ட் ஆனது.

மேலும் செய்திகள்: வசூலில் அடித்து நொறுக்கும் சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'... இரண்டே நாளில் இத்தனை கோடி வசூலா?
 

77

இதை தொடர்ந்து, சில ஹிந்தி படங்களிலும் மும்முரமாக ராஷ்மிகா நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நீல நிற உடை அணிந்து ஈடுகொண்ட புகைப்படம் படு வைரலாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: கட்டுக்கடங்காத கவர்ச்சி... பிகினி உடையில் சிக்கென இருக்கும் உடலை காட்டி ரசிகர்களை சூடேற்றும் சித்தி இத்னானி..!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ராஷ்மிகா மந்தனா

Latest Videos
Recommended Stories
Recommended image1
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image2
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Recommended image3
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved