- Home
- Cinema
- பார்த்தாலே போதையாகுது.. உடலோடு ஒட்டிய டைட் உடையில்... தொடையழகை தாராளமாக காட்டிய மாளவிகா மோகனன்!
பார்த்தாலே போதையாகுது.. உடலோடு ஒட்டிய டைட் உடையில்... தொடையழகை தாராளமாக காட்டிய மாளவிகா மோகனன்!
நடிகை மாளவிகா மோகனன் தற்போது வெள்ளை நிற டைட் உடையில்... செம்ம ஸ்டைலிஷாக வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

பார்ப்பதற்கு அழகிய மெழுகு பொம்மை போல்... இருக்கும் மாளவிகா மோகனன் தான் இப்போது பல முன்னணி நடிகர்கள் ஜோடி போட விரும்பும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். அவ்வப்போது விதவிதமான காஸ்டியூமில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வரும் இவர் தற்போது வேற லெவல் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக தமிழில் இவர் நடித்த முதல் படமே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் தான். சிறு கதாபாத்திரமாக இருந்தாலும், அதனை சிறப்பாக செய்து, தன்னுடைய இரண்டாவது படத்திலேயே தளபதியின் 'மாஸ்டர்' பட வாய்ப்பை தட்டி தூக்கினார்.
மேலும் செய்திகள்: பேரறிவாளனுடன் செம்ம குத்தாட்டம் போட்ட சத்யராஜ் - வைரலாகும் வீடியோ! பறக்கும் விமர்சனங்கள்...
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்த, 'மாறன்' திரைப்படம் ஓடிடியில் ரிலீசானது மட்டும் அல்லாமல், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெறாமல் போனது.
மேலும் செய்திகள்: பேன்ட் போடாமல்... சல்லி சல்லியாய் நொறுங்கிய கண்ணாடியை டாப்பாக அணிந்து கவர்ச்சி விருந்து வைக்கும் யாஷிகா!
தற்போது இவரது கை வசம் ஒரு தமிழ் திரைப்படம் கூட இல்லை. ஒரே ஒரு பாலிவுட் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். எனினும் படவாய்ப்பை பிடிக்க, விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது... வெள்ளை நிற உடையில் ஏஞ்சல் போல் டைட் உடையில், தொடையழகை காட்டியபடி எடுத்து கொண்ட புகைப்படம் வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
மேலும் செய்திகள்: சிங்கிள் பிளீட் சேலையில்... ஜிமிக்கி கம்மல் அழகி சுண்டி இழுக்கும் பிரியங்கா மோகன்! கியூட் போட்டோஸ்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.