பேன்ட் போடாமல்... சல்லி சல்லியாய் நொறுங்கிய கண்ணாடியை டாப்பாக அணிந்து கவர்ச்சி விருந்து வைக்கும் யாஷிகா!
நடிகை யாஷிகா ஆனந்த் உடைந்து போன கண்ணாடிகளை ஓட்ட வைத்து உடையாய் அணிந்து, கவர்ச்சி விருந்து வைத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
'முரட்டு குத்து' நடிகை யாஷிகா... மீண்டும் கிளாமர் ஃபாமுக்கு வந்து, படு ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை பரவசமாக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒட்டு மொத்த நடிகைகளையும் ஓவர் டேக் செய்யும் விதத்தில் உள்ளது.
திரைப்படங்கள் மூலம் கிடைக்காத பிரபலத்தை, யாஷிகாவுக்கு ஏற்படுத்தி கொடுத்தது... விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பல பாசிட்டிவ் விமர்சனங்கள் இவருக்கு கிடைத்தாலும், தோழிக்கு ஓவர் சப்போர்ட் செய்ததால், சுயமாக விளையாடவில்லை என்கிற காணோட்டத்தில் குறைவான வாக்குகளுடன் வெளியேறினார்.
மேலும் செய்திகள்: 3000 பேர் இதுவே முதல் முறை... நடிகை ரோஜா நிகழ்த்திய வித்தியாசமான கின்னஸ் சாதனை!
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை யாஷிகாவின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்தது மட்டும் இன்றி, தமிழில் அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது.
மேலும் அவ்வப்போது கவர்ச்சியில் எல்லை மீறும் புகைப்படங்களையும் வெளியிட்டு... படவேட்டை நடத்தி வருவதை வழக்கமாக வைத்திருந்தார் யாஷிகா. இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்காகவே தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.
மேலும் செய்திகள்: சிங்கிள் பிளீட் சேலையில்... ஜிமிக்கி கம்மல் அழகி சுண்டி இழுக்கும் பிரியங்கா மோகன்! கியூட் போட்டோஸ்!
தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான், திடீர் என கடந்த ஓராண்டு முன்னர் மிகப்பெரிய விபத்தில் சிக்கினார் யாஷிகா. இந்த கோர விபத்தில் யாஷிகாவின் உயிர் தோழி மரணமடைந்தார்.
யாஷிகாவின் ஆண் நண்பர் மற்றும் யாஷிகா இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்... சுமார் 9 மாதங்களுக்கு பிறகே ஓரளவுக்கு உடல் நலம் தேறினார் யாஷிகா.
மேலும் செய்திகள்: லட்சத்தில் ஒருவருக்கு தான் இப்படி நடக்கும்! மீனா கணவர் மரணம் குறித்து கலா மாஸ்டர் வெளியிட்ட தகவல்!
தற்போது முற்றிலும் குணமாகிவிட்டதால், வழக்கம் போல் தன்னுடைய கவர்ச்சி களோபரத்தை ஆரம்பித்து விட்டார். நாளுக்கு நாள் தூக்கலான கவர்ச்சி உடையில், ரசிகர்களுக்காக தினுசு தினுசாக போஸ் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது சல்லி சல்லியாய் நொறுங்கிய கண்டாடியை... ஒட்டவைத்து போன்ற படு ஹாட் டாப் மட்டும் அணிந்து பேன்ட் போடாமல் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.