- Home
- Cinema
- பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு இப்படியா வரனும்? மாஸ்டர் பட நடிகையின் வித்தியாசமான உடையை பாருங்க
பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு இப்படியா வரனும்? மாஸ்டர் பட நடிகையின் வித்தியாசமான உடையை பாருங்க
நடிகை மாளவிகா மோகனன் ராஜா சாப் பட புரோமோஷன் நிகழ்ச்சிக்கு வித்தியாசமான உடையில் வந்த கிளிக் உள்ளே..

நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராவார்.
இவர் தமிழில் நடிகர் விஜய்யுடன் மாஸ்டர், ரஜினிகாந்த் தான் பேட்ட போன்ற படங்களில் நடித்திருந்தார்.
ஆனால், தற்போது இவருக்கு தெலுங்கில் தான் அதிக வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அந்தவகையில், இவர் பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' திரைப்படத்தில் நடித்திருகிறார்.
இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில், நடிகை மாளவிகா மோகனன் வித்தியாசமான உடையில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

