MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கையில் மது கோப்பையுடன்... கணவருடன் ரொமான்டிக்காக பிறந்தநாள் கொண்டாடிய ஹன்சிகா! வைரலாகும் போட்டோஸ்!

கையில் மது கோப்பையுடன்... கணவருடன் ரொமான்டிக்காக பிறந்தநாள் கொண்டாடிய ஹன்சிகா! வைரலாகும் போட்டோஸ்!

நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Aug 11 2023, 05:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக, அறிமுகமாகி ரித்திக் ரோஷன், அமிதாப்பச்சன் போன்ற நடிகர்களுடன் நடித்த ஹன்சிகா, தெலுங்கு திரைப்படம் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். பார்பதற்க்கே பப்லியாக, ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட இவர் முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார்.

26

இதை தொடர்ந்து ஹிந்தி, கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்த ஹன்சிகா, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'மாப்பிள்ளை' படத்தில் நடித்தார். கோலிவுட் ரசிகர்களால் குட்டி குஷ்பு என அழைக்கப்பட்ட ஹன்சிகா இப்படத்தின் வெற்றிக்கு பின்னர், அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடிக்க துவங்கினார்.

ஜீவானந்தத்தை வலைபோட்டு தேடும் குணசேகரன்..! உண்மையை உடைப்பாரா ஈஸ்வரி.. எதிர்பார்ப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல்!

36

குறிப்பாக விஜய், சிம்பு, ஜெயம் ரவி போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்ட ஹன்சிகா, சிம்புவின் காதல் வலையிலும் சிக்கினார். இவர்களின் காதல் திருமணம் வரை சென்ற நிலையில், ஒரு சில பிரச்சனையின் காரணமாக இவர்கள் காதல் ஆரம்பமான வேகத்திலேயே முடிவுக்கு வந்தது.

46

எனினும்.. சிம்புவுடன் நட்புடன் பழகி வந்த ஹன்சிகா நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவருடன் இணைந்து மஹா என்கிற படத்தில் நடித்திருந்தார்.

Jailer: 'வாரிசு' படத்தின் மொத்த வசூலை... ஒரே நாளில் பீட் செய்த 'ஜெயிலர்'! இது தான் சூப்பர் ஸ்டார் பவர்!

56

பட வாய்ப்புகள் குறைய துவங்கிய பின்னர், உஷாராக தன்னுடைய நீண்ட நாள் நண்பரான சோஹைல் கதூரியா என்பவரை காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, தற்போது தமிழில் 5 படங்களிலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.

66

இந்நிலையில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி, ஹன்சிகா தன்னுடைய 32-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இவரது பர்த்டே செலபிரேஷன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வெள்ளை நிற உடையில், கையில் மது கோப்பையுடன், மிகவும் ரொமான்டிக்காக பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருவதோடு லைக்குகளை குவித்து வருகிறது.

TRP-யில் அடித்து நொறுக்கி முன்னுக்கு வரும் விஜய் டிவி தொடர்! முதலிடத்தில் எந்த சீரியல் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஹன்சிகா மோத்வானி
ஹன்சிகா மோத்வானி

Latest Videos
Recommended Stories
Recommended image1
விக்ரம் - விஜி ஜோடியும், லாவண்யாவின் வில்லத்தனமும் – விறுவிறுப்பான திரைக்கதைகளுடன் செல்லமே செல்லமே!
Recommended image2
வெள்ளித்திரை கொடுத்த ஏமாற்றம்.. சின்னத்திரையில் கிடைத்த சாம்ராஜ்யம்! ரேஷ்மா பசுபுலேட்டியின் 'பிஸி' ஷெட்யூல் இதோ!
Recommended image3
வடம் முதல் வித் லவ் வரை... மார்ச் 06ந் தேதி தியேட்டர் & OTTயில் ஒரு டஜன் படங்கள் ரிலீஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved