- Home
- Cinema
- Dhivya Duraisamy : ஜீன்ஸில் ஜில்லென்ற தோற்றத்தில் மயக்கும் நடிகை திவ்யா துரைசாமி! வேறலெவல் போட்டோஸ்
Dhivya Duraisamy : ஜீன்ஸில் ஜில்லென்ற தோற்றத்தில் மயக்கும் நடிகை திவ்யா துரைசாமி! வேறலெவல் போட்டோஸ்
நடிகை திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர் தான் திவ்யா துரைசாமி.
இவர் 2019ல் வெளிவந்த 'இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும்' என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
'குற்றம் குற்றமே' படத்தின் நாயகியாகவும் நடித்திருந்தார்.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு, மாரி செல்வராஜ் இயக்கிய வாழைப்பழத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை வென்றார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி 5' நிகழ்ச்சியில் கூக்காக பங்கேற்று பல இல்லத்தரசிகளின் கவனத்தை ஈர்த்தார்.
விமல் நடிப்பில் வெளிவந்த 'ஓம் காளி ஜெய் காளி என்ற வெப் தொடரிலும் இவர் நடித்துள்ளார்.
தற்போது வரை எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருக்கும் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார்.
ஜீன்ஸ் பேண்ட் கிரீன் சட்டையில் கலக்கல் போட்டோஷூட்டில் நடிகை திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

