அஞ்சலிக்கு என்ன ஆச்சு? எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறிட்டாரே! ஷாக்கிங் போட்டோஸ்..
நடிகை அஞ்சலியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலவற்றை அவர் தற்போது வெளியிட... அது பார்ப்பவர்களை செம்ம ஷாக் ஆகியுள்ளது.
இயக்குனர் ராமால், 'கற்றது தமிழ்' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சலி. தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அந்த வகையில் இவர் நடித்த, 'அங்காடித் தெரு', 'தூங்கா நகரம்', 'மங்காத்தா', 'எங்கேயும் எப்போதும்', 'கலகலப்பு' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.
தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்த அஞ்சலி, ஒரு கட்டத்தில் கொழுக்கு மொழுக்கு நடிகையாக மாறினார். இவரது புசு புசு உடல் தோற்றம் பல ரசிகர்களை கவர்ந்தது. எனினும் சில பட வாய்ப்புகள் இவரது கையை விட்டு நழுவியதால், உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் அழகி தோற்றத்திற்கு மாறினார்.
மேலும் செய்திகள்: 51 வயதிலும்... 20 வயது ஹீரோயின் போல் தங்க நிற உடையில் தகதகவென மின்னி யங் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் குஷ்பு!
மிதமான அளவிற்கு வெயிட் குறித்து... வேற லெவல் அழகில் ஜொலித்த அஞ்சலி... தற்போது இவருக்கு என்ன ஆனது? என ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு படு ஒல்லியாக மாறி, பார்ப்பவர்களுக்கு செம்ம ஷாக் கொடுத்துள்ளார். மேலும் இவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: பட விழாவுக்கு வர அவசரத்துல... துப்பட்டவை எடுத்து சுத்திகிட்டு வந்துட்டாங்களோ? ஷாக் கொடுத்த அனன்யா பாண்டே!
தற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ள, அஞ்சலி அங்கிருந்தபடி உடலோடு ஒட்டி இருக்கும் வெள்ளை நிற டைட் உடையில், எடுத்துக்கொண்ட சில, படு ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்: 'பாரதி கண்ணம்மா' ஃபரீனாவிடம் நீங்கள் முஸ்லீம் தானே? பின் ஏன் இப்படி.. நெட்டிசன் கேள்விக்கு நச் பதிலடி !
ஸ்டக்ச்சரை எடுத்து காட்டும் செம்ம ஸ்டைலிஷ் உடையில் தினுசு தினுசாக போஸ் கொடுத்துள்ள அஞ்சலியில் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இயக்குனர் ஷங்கர் ராம் சாரணை வைத்து இயக்கி வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது அஞ்சலி நடித்து வரும் நிலையில், இதை தொடர்ந்து சமந்தா பாணியில்... தெலுங்கில் நடிகர் நிதின் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருடன் குத்து பாடல் ஒன்றிற்கும் ஆட்டம் போட்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.