MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஹீரோயின்களை கவர்ச்சிக்கு மட்டுமே யூஸ் பண்றாங்க... இதனால் தான் அந்த மொழி படங்களில் நடிப்பதில்லை - அமலா பால்

ஹீரோயின்களை கவர்ச்சிக்கு மட்டுமே யூஸ் பண்றாங்க... இதனால் தான் அந்த மொழி படங்களில் நடிப்பதில்லை - அமலா பால்

Amala Paul : தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலா பால், தெலுங்கு படங்களில் நடிக்க மறுப்பதற்கான பகீர் காரணம் ஒன்றை கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 14 2022, 03:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பள்ளி படிப்பை முடிக்கும் முன்பே மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகிவிட்டார் அமலாபால். இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு தமிழில் வெளியான மைனா படம் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். அவர் தமிழில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்த பட்மும் இதுதான். இப்படத்தின் வெற்றிக்கு பின் அமலா பாலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு பட வாய்ப்புகளும் வந்தன. அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு நாக சைதன்யா நடிப்பில் வெளியான் பெஜவாடா என்கிற படத்தின் மூலம் டோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் அமலா பால், இதையடுத்து அவருக்கு அங்குள்ள முன்னணி நடிகர்களான ராம்சரண், அல்லு அர்ஜுன், நானி ஆகியோருடன் நடிக்கும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்தது.

35

தெலுங்கில் நான்கு படங்களில் மட்டுமே நடித்த அமலா பால், அதன்பின் அந்த மொழி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதற்கான காரணத்தை தெரிவிக்காமல் இருந்து வந்த அவர், தற்போது தான் தெலுங்கு படங்களில் நடிக்க மறுப்பதற்கான பகீர் காரணம் ஒன்றை கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இதையும் படியுங்கள்... செந்தமிழில் அழைப்பு விடுத்த ஆதித்த கரிகாலன்.. இங்கிலீஸில் ரிப்ளை செய்த வந்தியத்தேவன் - டுவிட்டரில் ஒரே கலாட்டா

45

அதன்படி அவர் கூறியதாவது : “நான் தெலுங்கு படங்களில் நடித்தபோது, அந்த திரையுலகம் குறிப்பிட்ட குடும்பத்தினர் பிடியில் இருப்பதை உணர்ந்தேன். நான் நடித்த சமயத்தில் தெலுங்கு படங்களே வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு படத்தில் குறைந்தது 2 ஹீரோயின்களாவது இருப்பார்கள். அவர்களை பாடல்களுக்கும், காதல் காட்சியில் நடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தினர்.

55

ஓப்பனாக சொல்ல வேண்டும் என்றால் பெண்களை அவர்கள் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். பெரும்பாலும் கமர்ஷியல் படங்களை மட்டுமே எடுப்பார்கள், அதில் ஹீரோக்கள் தான் பெரும்பாலான காட்சிகளை ஆக்கிரமித்து விடுவார்கள். இதனால் என்னால் அங்கு நீடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் திரையுலகம் அப்படி இல்லை. இங்கு என வித்தியாசமான ரோல்கள் நிறைய கிடைத்தன” என அமலாபால் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... 57 வருஷத்துக்கு முன் Fail ஆகிட்டேன்.. இப்போ மிஸ் ஆகாது- 73 வயதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பிரபல நடிகை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டோலிவுட்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved