MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 57 வருஷத்துக்கு முன் Fail ஆகிட்டேன்.. இப்போ மிஸ் ஆகாது- 73 வயதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பிரபல நடிகை

57 வருஷத்துக்கு முன் Fail ஆகிட்டேன்.. இப்போ மிஸ் ஆகாது- 73 வயதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பிரபல நடிகை

தேர்வுக்கு பயந்து இளம் வயதினர் தற்கொலை செய்துகொள்ளும் தற்போதைய காலகட்டத்தில், 73 வயதில் பிரபல நடிகை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அசத்தி உள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Sep 14 2022, 01:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12

நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் 13 வயதில் சினிமாவில் கால்பதித்தவர் நடிகை லீனா ஆண்டனி. அன்று தொடங்கிய அவரது திரைப்பயணம் தற்போது 60 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக நகர்ந்து வருகிறது. இவரது கணவர் ஆண்டனியும் சினிமாவில் நடிகராக வலம் வந்தவர் ஆவார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டார்.

நடிகை லீனா ஆண்டனி, மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த ஜோ அண்ட் ஜோ, மகள், மகேஷிண்டே பரிகாரம் உள்பட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியவர் ஆவார். இவர் சிறுவயதிலேயே நடிக்க வந்துவிட்டதால், அந்த சமயத்தில் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது. இதனால் 57 ஆண்டுகளுக்கு முன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மேற்கொண்டு படிக்கவில்லை.

இதையும் படியுங்கள்... என் அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்க தேவையில்ல.. நானே பார்த்துப்பேன்.. மாஸ் காட்டிய ராகவா லாரன்ஸ்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
22

ஆனால் இவருக்கு எப்படியாவது 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறவேண்டும் என்கிற ஆசை பல வருடங்களாக இருந்து வந்துள்ளது. அந்த ஆசை விரைவில் நிறைவேறிவிடும் என்கிறார் நடிகை லீனா ஆண்டனி. அவர் கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு சிறப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளார். 73 வயதாகும் அவர் பொதுத்தேர்வு எழுதியது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

இதுகுறித்து லீனா கூறியதாவது : “சினிமாவில் டயலாக்குகளை மனப்பாடம் செய்து பேசுவேன். அதைப்போலவே தற்போது மனப்பாடம் செய்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். நிச்சயம் பாஸ் ஆகி விடுவேன் என்கிற நம்பிக்கையும் உள்ளது” என கூறியுள்ளார். தேர்வுக்கு பயந்து இளம் வயதினர் தற்கொலை செய்துகொள்ளும் தற்போதைய காலகட்டத்தில், 73 வயதாகும் லீனா 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.

இதையும் படியுங்கள்... வடிவேலுடன் கேக் வெட்டி கொண்டாடிய உதயநிதி ..முக்கிய அப்டேட்டை வெளியிட்ட மாமன்னன் படக்குழு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கேரளா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்
Recommended image2
Songs: கொட்டபாக்கும் கொழுந்து வெத்தலையும்.! முப்பது ஆண்டுகளை கடந்தும் நாட்டாமை இசை மனதை மயக்குவது ஏன்?
Recommended image3
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved