MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அம்மாடியோவ், அழகு பொம்மாயி த்ரிஷாவின் அந்த ஒரு பதிவு! விஜயின் விவாகரத்து வதந்திக்கு மீண்டும் உயிர் கொடுத்த 'Go to People' வாசகம்!

அம்மாடியோவ், அழகு பொம்மாயி த்ரிஷாவின் அந்த ஒரு பதிவு! விஜயின் விவாகரத்து வதந்திக்கு மீண்டும் உயிர் கொடுத்த 'Go to People' வாசகம்!

Trisha Go to People Post : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் மற்றும் திரிஷா இது உண்மைதானா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Mar 07 2026, 01:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மனைவி சங்கீதாவின் விவாகரத்து:
Image Credit : X

மனைவி சங்கீதாவின் விவாகரத்து:

Trisha Go to People Post : தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் களம் காண இருக்கிறார் நடிகர் விஜய். இந்த நிலையில் அவருக்கு பல பிரச்சினைகள் வருகின்றன. அதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மனைவி சங்கீதாவின் விவாகரத்து: மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது கணவர் விஜய் நடிகை ஒருவருடன் ஒன்றாக வெளிநாடுகள் சென்று வருகிறார் என்று குற்றம் சாட்டியிருந்தார். 

ஒரு நடிகை என்றும் அவர் கூறியிருந்தார் நான் அவரது வாழ்க்கைக்காக அவரது பெயரை குறிப்பிட மாட்டேன் ஆனால் நீதிமன்றத்தில் நீதிபதியிடம் கேட்டால் கண்டிப்பாக அவரின் பெயரை சொல்ல தயங்க மாட்டேன் என்றும் சொல்லியிருந்தார். அது அனைவருக்கும் இவர்தான் என்று தெரிந்தாலும் அதனை மறைமுகமாகவே இருந்து வந்த நிலையில் தற்போது வெளிப்படையாக போட்டு உடைத்தார் விஜய்.

24
திருமணத்திற்கு சென்ற விஜய் மற்றும் திரிஷா:
Image Credit : Asianet News

திருமணத்திற்கு சென்ற விஜய் மற்றும் திரிஷா:

சென்னையில் நடைபெற்ற ஏஜிஎஸ் (AGS) சினிமாஸ் குழுமத்தின் உரிமையாளர் கல்பாத்தி எஸ். சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, திரையுலகினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, இந்த விழாவிற்கு நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் ஒன்றாக வருகை தந்தது சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது.

34
சங்கீதா இடத்தில் த்ரிஷா:
Image Credit : social media

சங்கீதா இடத்தில் த்ரிஷா:

கல்பாத்தி குடும்பத்தின் இந்த விசேஷத்தில் கலந்துகொள்வதற்காக ஒரே காரில் வந்திறங்கிய விஜய் மற்றும் திரிஷா, மணமக்களை நேரில் சந்தித்துத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ ஒரே வண்ணத்திலான ஆடைகளை அணிந்து வந்திருந்தது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. முக்கியமான விழாக்களில் விஜய் கண்டிப்பாக மனைவி சங்கீதாவை அழைத்து வருவார் தற்போது அந்த இடத்தில் இருந்து சங்கீதாவை நீக்கிவிட்டு திரிஷாவை அழைத்து வருகிறார்.ரசிகர்களின் மனதில் ஒரு சர்ச்சையாக இந்த பேச்சு எழுந்துள்ளது. சங்கீதா இல்லைனா த்ரிஷா என்னும் இளமை வந்துவிட்டது என்று விஜயை விமர்சித்து வருகின்றனர்.

44
வலைதளத்தில் பதிவிட்ட கருத்துக்கள்:
Image Credit : stockPhoto

வலைதளத்தில் பதிவிட்ட கருத்துக்கள்:

இந்த நிலையில் நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு விவாகரத்து சர்ச்சையை மீண்டும் தீவிரமாக கிளப்பியுள்ளது. திருமணத்துக்குச் சென்று வந்த அதே உடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த திரிஷா புகைப்படத்திற்கு கீழே "Thank you for always being my go-to people" என்று ஆங்கில மொழியால் தனது புகைப்படத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். அதனுடன் அலங்காரத்துக்கு உதவிய நபர் மற்றும் நிறுவனங்களின் பெயரை டேக் செய்துள்ளார். இவரது செயல்களால் தமிழகம் முழுவதும் விவாகரத்து பற்றியும் விஜயின் செயல்கள் மற்றும் திரிஷாவின் வார்த்தைகள் மூலம் விழுந்த சர்ச்சையும் விஜயின் மேல் இருந்த நம்பிக்கையும் இழந்ததாக பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
திரிஷா
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
தமிழ் சினிமா
சினிமா
சினிமா காட்சியகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் விஜய் - சொத்தில் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு; புயலை கிளப்பிய சங்கீதா புதிய மனு தாக்கல்!
Recommended image2
Now Playing
விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
Recommended image3
சொந்தப் பிள்ளைகளையே கவனிக்காத நீங்க..!" - விஜய்யை வம்புக்கு இழுக்கிறாரா பிரசாந்த் ரங்கசாமி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved