MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய பசங்களா? மனைவியின் மிரளவைக்கும் ஹாட் லுக்... வெக்கேஷன் என்ஜாய்மென்ட் போட்டோஸ்..!

ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய பசங்களா? மனைவியின் மிரளவைக்கும் ஹாட் லுக்... வெக்கேஷன் என்ஜாய்மென்ட் போட்டோஸ்..!

நடிகர் ஸ்ரீகாந்த் குடும்பத்துடன் வெக்கேஷன் சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : May 17 2023, 05:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
குடும்பத்துடன் வெக்கேஷன்:

குடும்பத்துடன் வெக்கேஷன்:

நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி வந்தனா, தன்னுடைய குடும்பத்துடன் தாய்லாந்துக்கு வெக்கேஷன் சென்றுள்ள புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

29
இளமை துள்ளல்:

இளமை துள்ளல்:

ரோஜா கூட்டம் படத்தில் அறிமுகமாகும் போது, நடிகர் ஸ்ரீகாந்த் எப்படி இருந்தாரோ அதே இளமை துள்ளதோடு தான் இப்போதும் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

த்ரிஷாவால் கார்த்தி குடும்பத்தில் வெடித்த பிரச்சனை? தினமும் சண்டை போடும் மனைவி! பகீர் கிளப்பிய பயில்வான்!

39
அடுத்தடுத்த தோல்வி:

அடுத்தடுத்த தோல்வி:

ஆனால் அவர் அறிமுகமான சமயத்தில் அடுத்தடுத்து... ஹிட் படங்களை கொடுத்தது போல் ஏனோ இப்போது இவரால் ஒரு ஹிட் படத்தை கொடுக்க கூட முடியவில்லை.

49
போராடி வரும் ஸ்ரீகாந்த்;

போராடி வரும் ஸ்ரீகாந்த்;

சரியான பட வாய்ப்பு கிடைக்காமல் தின்னாடி வரும் ஸ்ரீகாந்த்... ஒரு வெற்றிடத்தை கொடுக்க பல வருடங்களாக தொடர்ந்து போராடி வருகிறார்.

கவர்ச்சியில் பங்கம் பண்ணும் ஸ்ருதி ஹாசன்! ஓவர் ஹாட் போட்டோஸ்.
 

59
ட்ராக் மாறிய ஹீரோ:

ட்ராக் மாறிய ஹீரோ:

மேலும் கடந்த சில வருடங்களாகவே ஹீரோவாக நடித்து வந்த படங்கள் தோல்வியடைந்ததால், கிடைத்த வாய்ப்பில் நடிக்க முடிவு செய்து ஹீரோ ட்ராக்கை விட்டு விலகி, வில்லன்.. மற்றும் குணச்சித்திர நடிகராக மாறிவிட்டார்.

69
இளமை பொங்கும் மனைவி:

இளமை பொங்கும் மனைவி:

நடிகர் ஸ்ரீகாந்தை போலவே, அவரின் மனைவி வந்தனாவுக்கு ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு, அழகிலும், இளமையில் ஜொலிக்கிறார்.

ஜாக்கெட் போடாத சேலை போல இருக்கு? தினுசான மாடர்ன் உடையில் சொக்க வைக்கும் ஐஸ்வர்யா மேனன்!

79
வளர்ந்து விட்ட பிள்ளைகள்:

வளர்ந்து விட்ட பிள்ளைகள்:

குறிப்பாக ஸ்ரீகாந்த் - வந்தனா ஜோடிக்கு, தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் என்றால் யார் நம்புவார்கள். இவர்களின் புகைப்படங்களும் சமீப காலமாக அடிக்கடி வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது.

89
தாய்லாந்த் சுற்றுலா:

தாய்லாந்த் சுற்றுலா:

தற்போது ஸ்ரீகாந்த் தன்னுடைய மனைவி, மற்றும் பிள்ளைகளுடன் தாய்லாந்தில் வெகேஷனுக்கு சென்றுள்ள நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வர மாட்டேன்! ரசிகர் கேள்விக்கு ஷிவாங்கி ஷாக்கிங் பதில்..!

99
வைரல் போட்டோஸ்:

வைரல் போட்டோஸ்:

இந்த ஜோடி தற்போது தாய்லாந்துக்கு குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை ஸ்ரீகாந்த் மனைவி வந்தனா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
2027 வரை கார் ரேஸில் தல அஜித்! படப்பிடிப்புக்கு மத்தியிலும் ரேஸ்: சுரேஷ் சந்திரா வெளியிட்ட அதிரடித் தகவல்!
Recommended image2
காதல் தோல்வியால் உடைந்து நின்ற அர்ஜுன் தாஸ்? மிரட்டும் குரலுக்குப் பின்னால் இத்தனை சோகமா? வைரலாகும் உருக்கமான தகவல்!
Recommended image3
"தனிமையை உணர்ந்தேன்!" - நடிகர் விக்ரம் பிரபு உருக்கம்! சினிமா வாரிசாக இருந்தாலும் இத்தனை வலியா? வைரலாகும் பேட்டி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved