நடிகை கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தன்னுடைய தந்தையை போலவே பன்முக திறமை கொண்டவர்.
Image credits: our own
குழந்தை நட்சத்திரம்:
சிறு வயதிலேயே தேவர் மகன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ருதி, தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
Image credits: our own
பாடகி:
ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக அறிமுகமாவதற்கு முன்பு ஒரு பாடகியாக தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
Image credits: our own
ஹீரோயின் அவதாரம்:
பின்னர் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக... ஏழாம் அறிவு படத்தில் நடித்தார்.
Image credits: our own
முன்னணி நடிகர்கள் ஜோடி:
விஜய், அஜித், விஷால், விஜய் சேதுபதி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் மட்டுமே நடித்த ஸ்ருதி தற்போது தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
Image credits: our own
டபுள் ஹிட்:
அந்த வகையில், கடைசியாக இவர் பாலையாவுக்கு ஜோடியாக நடித்து வெளியான வீர சிம்ஹா ரெட்டி மற்றும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்த படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
Image credits: our own
சலார்:
தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகிறார்.
Image credits: our own
போட்டோ ஷூட் :
சமூக வலைத்தளத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும் ஸ்ருதி, தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தாறு மாறாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.